“என் அம்மா என்னை கோவமாக பேசியது இதற்காக தான்” அதனால் தான் நாம் அமைதியாக இருந்தேன்?? மனம் திறந்து பேசிய ஷிவானி!!

0
161

தமிழ் சின்னத்திரையில் பெரும் வரவேற்பை பெற்று வரும் பல நிகழ்ச்சி இருந்து வருகிறது.மேலும் அதில் தற்போது இருக்கும் அணைத்து ரியாலிட்டி நிகழ்ச்சிகளுக்கும் மற்றும் சீரியல் தொடர்கள்களுக்கும் மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பு இருந்து வருகிறது.அதில் பல எதிர்பார்புகளுடன் மக்களை மிகவும் ஆர்வமாக பார்த்து வந்த நிகழ்ச்சியான பிக்பாஸ் நான்காவது சீசன் வெற்றிகரமாக முடிவடைந்தது.மேலும் பிக்பாஸ் நிகழ்ச்சியானது முதல் சீசன் வெற்றியை தொடர்ந்து மொத்தம் நான்கு சீசன் வெற்றிநடைபோட்டது.இதில் பல முன்னணி தமிழ் சினிமா பிரபலங்கள் இதில் போட்டியாளராக கலந்து கொண்டு தங்களது சிறப்பான விளையாட்டை விளையாடினார்கள்.அதிலும் இதன் வெற்றியாளராக மக்களின் பேராதரவை பெற்று அதிகப்படியான வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றவர் நடிகர் ஆரி அர்ஜுனன்.shivani narayananமேலும் இதில் பல முன்னணி சினிமா பிரபலங்களான ரியோ கேபி ரேகா சனம் அஜீத் வேல்முருகன் சுரேஷ் என பலர் கலந்து கொண்டனர்.பிக்பாஸ் போட்டியில் வழக்கம் போல எதோ ஒரு காதல் ஜோடிகள் வீட்டிற்குள் வளம் வரும் அவ்வாறு இருக்க இந்த நான்காவது சீசனிலும் காதல் மலர்ந்தது.shivani narayananஅதில் பாலாஜி மற்றும் ஷிவானி இவர்கள் இருவரும் பிக்பாஸ் வீட்டிற்குள் அடித்த லூட்டிகளை நாம் கண்டுள்ளோம்.மேலும் பிக்பாஸ் போட்டியில் பல ரசிகர்கள் இவர்களுக்காகவே இந்நிகழ்ச்சியை பார்த்து வந்தார்கள்.மேலும் அதில் இடம் பெற்ற டாஸ்க் ஒன்றில் ஷிவானியின் அம்மா அவர்கள் வீட்டிற்குள் வந்து ஷிவானியை கோவமாக பேசினார்.shivani narayananஅதை கண்ட ரசிகர்கள் இது ஒரு விளையாட்டு நிகழ்ச்சி தானே என கூறிய நிலையில் தற்போது ஷிவானி அவர்கள் நீண்ட நாள் கழித்து அந்த நிகழ்ச்சியை தனது தாய் நடந்து கொண்டத்தை பற்றி கூறியுள்ளார்.மேலும் அப்புகைப்படமானது அவரது இன்ஸ்டகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here