தற்போது மக்கள் மத்தியில் பேசப்பட்டு வரும் இரண்டு விஷயங்கள் அதில் ஒன்று விளையாட்டு அடுத்து இந்த பிக்பாஸ் நிகழ்ச்சி.இந்நிகழ்ச்சி தற்போது நான்காவது சீசன் வெற்றிகரமாக ஒரு வாரம் கடந்துள்ள நிலையில் மக்கள் அதில் உள்ள சினிமா பிரபலங்களுக்கு ரசிகர்கள் பட்டாளத்தை ஸ்டார்ட் செய்ய தொடங்கி விட்டார்கள்.அதிலும் தற்போது விறுவிறுப்பாக செல்லும் இந்த நிகழ்ச்சியானது பெரும் எதிர்பார்ப்புடன் மக்கள் அதனை பார்த்து வருகிறார்கள்.தினமும் வீட்டில் பல விஷயங்கள் நடந்து வருகிற நிலையில் நேற்று புது போட்டியாளராக களம் இறங்கினர் தொகுப்பாளினி அர்ச்சனா.
மேலும் நேற்று முதல் ஆட்டம் தொடங்கியுள்ள நிலையில் பல மக்கள் மிக ஆவலாக இருந்த வண்ணம் இருக்கிறார்கள்.மேலும் இதில் தினமும் அந்நிறுவனம் அந்த வீட்டிற்குள் நடக்கும் விஷயங்கள் வீடியோவாக வெளியிட்டு வருவார்கள்.மேலும் அதை கண்ட ரசிகர்களுக்கும் ஒரு எண்ணம் வரும்.
இந்நிலையில் இன்று வெளியான வீடியோ வானது வீட்டிற்குள் தற்போது பெரிதும் பேசப்பட்டு வரும் பிரபலங்களான கேபி மற்றும் பாலாஜி அவர்கள் இருவருக்கும் காதல் வயப்பட்டு விட்டார்கள் என தெரிய வருகிறது.மேலும் அதை கண்ட ரசிகர்கள் இது உண்மையா என தெரியாமல் தவித்து வருகிறார்கள்.அந்த வீடியோவானது கீழே உள்ளது.