தென்னிந்திய சின்னத்திரையில் ஒரு சில தொலைக்காட்சி நிறுவனங்கள் கொடிகட்டி பறந்து வருகிறது.மேலும் அதில் மக்களின் பேராதரவையும் வரவேற்பையும் பெற்று வரும் நிறுவனமாக இருந்து வருவது விஜய் தொலைக்காட்சி தான்.அதில் ஒளிபரப்பு ஆகும் அணைத்து தொடர்களுகுமே ஒரு தனி ரசிகர்கள் கூட்டம் இருக்க தான் செய்கிறது.அந்த வகையில் அதில் ஒளிபரப்பு ஆகும் நிகழ்ச்சிகளான குக்வித்கோமாளி சூப்பர்சிங்கர் மிஸ்டர் அண்ட் மிஸ் சின்னத்திரை என சொல்லிக்கொண்டே போகலாம்.அந்த வகையில் ஹிந்தி மொழியில் ஹிட்டான நிகழ்ச்சி தான் பிக்பாஸ்.மேலும் அந்நிகழ்ச்சியை தமிழில் தொகுத்து வழங்கியது விஜய் தொலைக்காட்சி நிறுவனம்.மேலும் பிக்பாஸ் முதல் சீசன் வெற்றியை தொடர்ந்து மொத்தம் நான்கு சீசன்கள் வெளியகினார்.மேலும் அதில் முதல் சீசன் இன்று வரை ரசிகர்களை கவர்ந்த ஒன்றாகவே இருக்கிறது.அதில் போட்டியாளராக பல சினிமா பிரபலங்கள் கலந்து கொண்டார்கள்.
அதில் ஒரு போட்டியாளராக கலந்து கொண்டவர் தான் கவிஞர் சினேகன்.இவர் தமிழ் சினிமாவில் பல வெற்றி படங்களுக்கு பாடல் ஆசிரியராக இருந்துள்ளார்.மேலும் சில படங்களில் கதாநாயகனாகவும் நடித்துள்ளார்.இப்படி ஒரு நிலையில் கவிஞர் சினேகன் அவர்களுக்கு திருமணம் நடக்கவிருக்கிறது.
இவர் பிரபல சீரியல் நடிகையான கன்னிகா ரவி அவர்களை திருமணம் செய்யப்போகிறார்.இருவரும் எட்டு வருடங்களாக காதலித்து வந்துள்ளார்.மேலும் தற்போது இவர்கள் இருவருக்கும் திருமணம் முடிந்தது.பிரபல நடிகர் கமல்ஹசான் முன்னிலையில் நடத்த இத்திருமணத்தின் புகைப்படங்களை கண்ட ரசிகர்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.மேலும் கன்னிகா ரவி அவர்கள் சினேகன் அவர்களை விட 20 வயது சின்ன பொன்னாம்.இச்செய்தியை அறிந்த ரசிகர்கள் அவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.