எத்தன அவமதிப்புகள், எத்தன விமர்சனங்கள், எத்தன ஏளனங்கள் தனது திருமணத்திற்கு பிறகு பிக்பாஸ் சினேகன் வெளியிட்ட உருக்கமான பதிவு!!

0
135

தமிழ் சின்னத்திரையில் கொடிகட்டி பறந்து வரும் நிறுவனங்களில் ஒன்றான விஜய் டிவியில் ஒளிபரப்பு ஆகும் அணைத்து நிகழ்ச்சிகளுக்குமே ஒரு தனி ரசிகர்கள் கூட்டம் இருந்து வருகிறது.மேலும் அதில் மக்களின் பேராதரவை பெற்று வெற்றி பெற்ற நிகழ்ச்சி தான் பிக்பாஸ் இதன் முதல் சீசனுக்கு மக்கள் மத்தியில் கிடைத்த வரவேற்பை ஒட்டி மொத்தம் நான்கு சீசன்கள் ஓடியது.மேலும் அதில் அப்படி நான்கு சீசன்கள் வெற்றிகரமாக ஓடினாலும் அதன முதல் சீசனுக்கு எப்போதுமே புடித்தமான சீசன் ஒன்று தான்.bigboss snehanமேலும் அதனை பட்டத்தை ஆரவ் அவர்கள் பெற்றார்.இரண்டாம் இடத்தை கவிஞர் சினேகன் அவர்கள பெற்றார்.இப்படி ஒரு நிலையில் பிக்பாஸ் போட்டியின் மூலம் மக்கள் மத்தியில் வரவேற்பை பெற்றார்.இந்நிலையில் கவிஞர் சினேகன் அவர்களுக்கு அண்மையில் பிரபல சீரியல் நடிகையான கன்னிகா ரவி அவர்களுடன் கமல் ஹாசன் அவர்களின் முன்னிலையில் முடிந்தது.bigboss snehanநடிகை கண்ணிகா ரவி அவர்கள் சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான கல்யாண வீடு கன்னிகா என்னும் தொடர் மூலம் பிரபலமானவர்.இவர்கள் இருவரும் கிட்டத்தட்ட 8 வருடங்களாக காதலித்து வந்தனர்.மேலும் நீண்ட வருட காதலியை திருமணம் செய்து கொண்டார்.bigboss snehan marriageஇப்படி ஒரு நிலையில் தனது திருமணத்திற்கு பிறகு சினேகன் அவர்கள் தன்னை கேலி செய்தவர்களை குறித்து பதிவு ஒன்றை போட்டுள்ளார்.அதில் எத்தனை அவமானங்கள் எத்தனை ஏளனங்கள் எத்தனை அவமதிப்புகள் அத்தனையும் தங்கிக்கொண்டது.இந்த ஒரு தருணத்திற்காக தான் என உருக்கமான பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here