சின்னத்திரையில் கொடி கட்டி பறந்து வரும் நிறுவனமான விஜய்டிவி தொகுத்து வழங்கி வரும் பிக்பாஸ் நான்காவது சீசன் பெரும் மக்கள் மத்தியில் வரவேற்பை பெற்று வருகிறது.நாளுக்கு நாள் அணைத்து விதமான மக்கள் அனைவரும் எதிர்பார்க்கும் சுவரிசயம் குறையாமல் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட போட்டியாளர்கள் மிக சிறப்பாக இந்த பிக்பாஸ் விளையாட்டை விளையாடி வருகிறார்கள்.மேலும் இதில் பல பிரபலங்கள் மக்கள் மத்தியில் பிரபலமாகி வரும் நிலையில் இதில் பிக்பாஸ் வீட்டிற்குள் இருக்கும் பிரபலமான சோம் சேகர் அவர்கள் சரியாக இன்னும் இந்த விளையாட்டை விளையாட வில்லை என அனைவரும் குற்றங்களை சுமத்தி வருவதுண்டு.
மேலும் இவர் இணையத்தில் வெளியான செய்திகளின் படி இவர் பல விளம்பர படங்களில் நடித்து வருவது நாம் அனைவர்க்கும் தெரியும்.அனால் தற்போது பல சினிமா ரசிகர்களின் மத்தியில் பெரிதும் இந்த சமயத்தில் பேசப்பட்டு வரும் விஷயமான இந்த ஒடிடி யில் வெளியான தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான சூர்யா அவர்களின் முதல் படம்.இதில் பிரபல போட்டியாளர் ஆனா சோம் சேகர் அவர்கள் இந்த படத்தில் நடித்துள்ளார்.மேலும் இவர் இன்று மக்களுக்கு விளம்பர படங்களில் மட்டுமே நடித்துள்ளார் என்று தெரிந்து வந்த மக்களுக்கு பெரும் அதிர்ச்சியாக இருந்தது.தற்போது மக்கள் மத்தியில் அதிகம் பேசப்பட்டு வரும் படமான சூரரை போற்று படத்தில் நடித்துள்ளார் என்பது அனைவரையும் ஷாக்கில் ஆழ்த்தியுள்ளது.
மேலும் அதில் இவர் நடித்த கதாபாத்திரம் ஒன்றின் சீன் தற்போது படம் பார்த்த இணைய வாசிகள் கண்ணில் சிக்கியுள்ளது.மேலும் அதனை இணையத்தில் பரப்பி வருகிறார்கள்.அந்த புகைப்படமானது கீழே உள்ளது.