அட நம்ம பிக்பாஸ் சுரேஷ் சக்ரவர்த்தி மகனா இது?? எப்படி இருக்கிறார் தெரியுமா நீங்களே பாருங்க!!

0
245

தமிழ் சின்னத்திரை தொலைக்காட்சி நிறுவனங்கள் தங்களது ரசிகர்களுக்காக நாளுக்கு நாள் புது புது விதமான நிகழ்சிகளை மற்றும் சீரியல் தொடர்களை உருவாக்கி மக்கள் மத்தியில் கொண்டு சேர்த்து வருகிறார்கள்.மேலும் அதில் பிரபல நிறுவனமாக இருந்து வரும் விஜய் டிவியில் பல விதமான நிகழ்சிகளை தொகுத்து வழங்கி வருகிறார்கள்.அந்த வகையில் ஹிந்தியில் ஒளிபரப்பு ஆகி பத்து சீசன்களுக்கு மேல் வெற்றிகரமாக ஓடிய பிக்பாஸ் நிகழ்ச்சியை தமிழில் தொகுத்து வழங்கி வருகிறார்கள்.பிக்பாஸ் நிகழ்ச்சியானது தமிழில் மூன்று சீசன் வெற்றிகரமாக முடிந்து நான்காவது சீசன் ஓடிக்கொண்டு இருக்கிறது.suresh chakravarthyமேலும் இதில் தமிழ் சினிமா பிரபலங்களை நூறு நாட்கள் வீட்டிற்குள் இருக்க செய்து அதில் யார் தங்களது உண்மையான முகத்தினை வெளிகாட்டி வருகிறார் என மக்களால் தேர்வு செய்யப்பட்டு வருவார்கள்.அந்த வகையில் இந்த பிக்பாஸ் சீசன் 4 மிகவும் விறுவிறுப்பாக ஓடிக்கொண்டு இருக்கிறது.மேலும் இதில் ஒரு போட்டியாளராக களம் இறங்கி வீட்டிற்குள் இருக்கும் பிரபலங்களை அலற விட்டவர் சுரேஷ் சக்ரவர்த்தி.இவர் அந்த வீட்டிற்குள் தனது விளையாட்டை மிகவும் அருமையாக விளையாடினார் என்பது நாம் அனைவருக்கும் தெரியும்.நடிகர் சுரேஷ் சக்ரவர்த்தி அவர்கள்தமிழ் சினிமாவில் விசு,எஸ்பிபி என பல்வேறு தமிழ் சினிமாவின் முன்னணி ஜாம்பவான்களுடன் இணைந்து பணியாற்றியுள்ளார்.மேலும் இவர் சில படங்களிலும் நடித்துள்ளார்.இந்நிலையில் இவர் பிக்பாஸ் வீட்டிற்குள் சென்றது நாள் இவருக்கு ரசிகர்கள் கூட்டம் குவிய தொடங்கியது.மேலும் அந்த வீட்டிற்குள் இருக்கும் போது தனது மகனை பற்றி கூறினார்.சுரேஷ் சக்ரவர்த்தி அவரது மகனுடன் இருக்கும் புகைப்படமானது ரசிகர்களை கண்ணில் சிக்கியுள்ளது.அந்த புகைப்படம் கீழே உள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here