மக்கள் தற்போது மிகவும் ஆர்வமாக பாத்துக்கொண்டு இருக்கும் நிகழ்சிகள் பல இருந்தாலும் இப்போது சீரியல் தொடர்களை விட மவுசுமக்கள் மத்தியில் அதிகம் இருக்கும் நிகழ்ச்சியான விஜய்டிவி தொகுத்து வழங்கி வரும் பிக்பாஸ் ஆரம்பத்தில் முதலே விறுவிறுப்பாக ஓடி வருகிறது.முன்பு நடந்து வந்த சீசன்களில் மத்தியில் இந்த சீசன் மக்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு இருந்து வருகிறது.மேலும் இதில் போட்டியாளர்களாக களம் இறங்கிய சினிமா பிரபலங்கள் தங்களது உண்மையான முகத்தினை காட்டி வருகிறார்கள்.இதில் சனம்,சோம்,ரியோ,கேபி,சுரேஷ்,ரேகா,பாலாஜி என பல போட்டியாளர்கள் கலந்து கொண்டு வந்தனர்.மேலும் இதில் முதல் வாரத்திலேயே நடிகை ரேகா அவர்கள் வெளியேற்ற பட்டர்.அதன் பின்னர் பாடகர் வேல்முருகன் வெளியேறினர்.இந்நிலையில் வந்த முதல் நாள் முதலே தனது விளையட்டை சிறப்பாக விளையாடியே சுரேஷ் அவர்கள் பல விதமான பிரச்சனைகளை ஒருவாக்கி வந்தார்.
ஆனால் அது மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது.இந்நிலையில் இவர் கடைசி வரை இருப்பார் என எதிர்பார்த்த மக்களுக்கு அதிர்ச்சி அளிக்கும் விதமாக இவர் நான்காவது வாரத்திலேயே வெளியேறினார்.அதை கண்ட மக்களுக்கு பெரும் ஷாக்காக இருந்தது.
இந்நிலையில் வீட்டை விட்டு வெளியே வந்த சுரேஷ் சக்ரவர்த்தி பல சேனல்கள் நடத்தி வரும் பேட்டிகளில் கலந்து கொண்டு அந்த பிக்பாஸ் வீட்டில் இருக்கும் பிரபலங்களை பற்றி தன்னுடையே கருத்தை கூறி வந்தார்.இதில் ஒரு சேனலுக்கு பேட்டி அளிக்கும் போது திடீர் என அவருக்கு போன் வந்தது.மேலும் கேமரா ஆனில் இருபது கூட தெரியாமல் அசிங்கமாக திட்டியுள்ளார்.மேலும் அந்த வீடியோ வானது தற்போது நெட்டிசன்கள் கண்ணில் சிக்கியுள்ளது.அதை இணையத்தில் பரப்பி வருகிறார்கள்.அந்த வீடியோ கீழே உள்ளது.
Suresh always ultimate 🤣🤣🤣🤣 pic.twitter.com/FR1Z0ofsVT
— shobana (@shobana40502466) November 13, 2020