தமிழ் சின்னத்திரையில் பல நிகழ்சிகள் மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று வரும் நிலையில் தற்போது மக்கள் மத்தியில் மிகவும் ஆர்வத்துடன் பார்த்து வரும் நிகழ்ச்சியான பிக்பாஸ்.பிரபல நிறுவனமான விஜய்டிவி தொகுத்து வழங்கி வருகிறது.மேலும் தற்போது நான்காவது சீசன் வெற்றிகரமாக ஓடிக்கொண்டு இருக்கும் நிலையில் யார் மக்கள் மத்தியில் இடம் பிடித்து அந்த டைட்டிலை வெல்லப்போகிறார்கள் என பார்த்து வருகிறார்கள்.மேலும் ஏற்கனவே இந்த பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கு பெற்று விளையாடி வரும் போட்டியாளர்கள் அனைவரும் தங்களது உண்மை முகத்தினை வெளிக்காட்டி சிறப்பாக விளையாடி வருகிறார்கள்.மேலும் அவ்வாறு இருக்கையில் தற்போது ஆரி ரியோ பாலாஜி ரம்யா இவர்களுக்கு மக்கள் மத்தியில் வரவேற்பை பெற்று வருகிறார்கள்.அந்த வகையில் இந்த வாரம் வீட்டை விட்டு வெளியேற தேர்வான போட்டியாளர்கள் சோம் கேபி ரம்யா ஷிவானி.இவர்களில் யார் ஒருவர் யார் நாளை வெளியேற போகிறார்கள் என மக்கள் மிகவும் ஆர்வமாக பார்த்து வருகிறார்கள்.இதில் குறைந்த வாக்குகளை பெறுபவர் இந்த இந்த வாரம் வெளியேறுவர்.
இந்நிலையில் சமுக வலைத்தளங்களில் எடுத்த வாக்குகளில் சோம் மற்றும் கேபி அதிக வாக்குகளை பெற்றுள்ளார்கள்.மேலும் இந்த வாரம் ஆஜீத் அவர்கள் குறைவான வாக்குகளை பெற்றுள்ளார்.மேலும் இந்த வாரம் டபுள் எவிக்சன் இருக்குமா இல்லை ஒருவர் மட்டும் வெளியேற்ற படுவரா என பார்போம்.
மேலும் ஆஜீத் இந்த வாரம் வெளியே செல்லக்கூடாது என சில ரசிகர்கள் கூறிவரும் நிலையில் யார் வெளியேற போகிறார்கள் என பார்போம்.அந்த வைரலாகும் வீடியோ கீழே உள்ளது.
Home சின்னத்திரை இந்த வாரம் பிக்பாஸ் வீட்டைவிட்டு வெளியேற போகும் போட்டியாளர் இவர்தான்?? அதிர்ச்சியான பிக்பாஸ் ரசிகர்கள்!! வைரலாகும்...