தற்போது அணைத்து மொழிகளிலும் வெற்றிகரமாக ஓடிக்கொண்டு இருக்கும் ரியாலிட்டி நிகழ்ச்சியான பிக்பாஸ் தற்போது அதிகபடியான ரசிகர்களை பெற்றுள்ளது.இந்நிகழ்ச்சியானது ஹிந்தி மொழியில் வெற்றி நிகழ்ச்சியாக இருந்து வந்ததை அடுத்து பிக்பாஸ் நிகழ்ச்சியை தமிழில் பிரபல தொலைக்காட்சி நிறுவனமான விஜய் டிவி தொகுத்து வழங்கி வருகிறது.மேலும் இதில் சிறப்பு அம்சமாக இதை தொகுத்து வழங்கி வரும் பிரபல தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான உலக நாயகன் கமல்ஹாசன் அவர்கள் இந்நிகழ்ச்சியை மிக சிறப்பாக தொகுத்து வழங்கி வருகிறார்.மேலும் இந்நிகழ்ச்சி மற்ற மொழிகளில் அந்த மொழியின் முன்னணி நடிகர்கள் அதனை தொகுத்து வழங்கி வருவதுண்டு.இந்நிலையில் தமிழில் இந்நிகழ்ச்சி வெற்றிகரமாக ஓடிக்கொண்டு இருக்கும் நிலையில் இந்த பிக்பாஸ் மூன்று சீசன்கள் கடந்து நான்காவது சீசன் தற்போது வெற்றிகரமாக ஒளிபரப்பு ஆகி வரும் நிலையில் யார் இந்த பிக்பாஸ் சீசன் 4 டைட்டிலை வெல்லப்போகிறார் என ஆர்வமாக பார்த்து வருகிறார்கள்.
மேலும் அதில் கம்பீரமாக ஒரு குரல் பிக்பாஸ் வீட்டிற்குள் ஒலித்துக்கொண்டு இருக்கும்.அதாவது போட்டியாளர்கள் மத்தியில் பேசி வரும் அந்த குரல் மக்கள் அனைவரையும் ஈர்த்துள்ளது.மேலும் இது வரை அந்த குரலுக்கு சொந்தக்காரர் யார் அந்த நபர் என தேடி வந்த நிலையில் தற்போது அவரின் புகைப்படமானது வெளியாகியுள்ளது.
அது வேறுயாரும் இல்லை தமிழ் நாட்டை சேர்ந்த சச்சிதானந்தம் அவர் தான்.மேலும் இவர் பாலிவுட் சினிமா துறையில் சில படங்களில் நடித்துள்ளார் எனவும் மேலும் தற்போது இந்த பிக்பாஸ் குரலில் வல்லுரனாக இருந்து வருகிறாராம்.அந்த புகைப்படமானது சமுக வலைத்தள பக்கங்களில் பரவி வருகிறது.அந்த புகைப்படம் கீழே உள்ளது.
Home சின்னத்திரை பிக்பாஸ் குரலுக்கு சொந்தக்காரர் இவர்தான்?? முதல் முறையாக வெளியான புகைப்படம்!! ஆச்சிரியத்தில் பிக்பாஸ் ரசிகர்கள்!!