தென்னிந்திய சினிமா துறையில் பிரபல தொலைக்காட்சி நிறுவனமாக மக்களின் பேராதரவை பெற்று வருவது விஜய்டிவி தான்.மேலும் அதில் ஒளிபரப்பு ஆகும் பல சீரியல் தொடர்கள் மற்றும் ரியாலிட்டி நிகழ்ச்சிகள் என இல்லத்தரசிகள் மட்டுமல்லாமல் சிறியவர் முதல் பெரியவர் வரை அனைவரையும் பார்த்து வருகிறார்கள்.இந்நிலையில் இதில் ஒளிபரப்பு ஆகும் பிரபல நிகழ்ச்சியான பிக்பாஸ்.ஆரம்பம் முதலே இந்நிகழ்ச்சிக்கு மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பு இருந்தது என்றே சொல்ல வேண்டும்.மேலும் இதில் சினிமா பிரபலங்களை பங்கு பெற செய்து அதில் யார் மக்களை கவர்கிறார்களோ அவரே அந்நிகழ்ச்சியின் வெற்றியாளர்.
மேலும் பிக்பாஸ் ஐந்தாவது சீசன் முடிவடைந்தது.மேலும் அதில் பிக்பாஸ் பட்டத்தை தட்டி சென்றவர் ராஜு.பிக்பாஸ் போட்டியாளர்களை தாண்டி அதன் பிக்பாஸ் பின்னணி குரலுக்கே ரசிகர்கள் அதிகம்.மேலும் அக்குரலுக்கு சொந்தக்காரராக சாஷோ.இவர் எந்த ஒரு படத்திற்கோ அல்லது நிகழ்ச்சிகோ குரல் கொடுத்தது இல்லை.இந்த சீசனில் இவர் குரல் கொடுத்ததற்காக இவர் வாங்கிய சம்பளம் தற்போது வெளியாகி உள்ளது.அதில் அவர் மட்டும் 17 லட்ச ருபாய் சம்பளம் வாங்கியுள்ளார்.100 நாள் ஷோவிற்கு மாதம் 5 லட்சம் சம்பளம் வாங்கியுள்ளார்.
Home சினிமா செய்திகள் பிக்பாஸ் குரலுக்கு சொந்தக்காரர் யார் தெரியுமா!! அட நூறு நாளுக்கு இவர் வாங்கின சம்பளம் எவ்ளோ...