வித்தியாசமான ஹேர் ஸ்டைலில் பிக்பாஸ் யாஷிகா ஆனந்த்- இந்த நியூ லுக் எப்படி இருக்கு!! வெளியான புகைப்படம்!! ஆச்சரியமான ரசிகர்கள்!!

0
185

தமிழ் சின்னத்திரையில் பல முன்னணி நிறுவனங்கள் இருந்தாலும் அதில் பல தொலைக்காட்சி நிறுவனங்கள் சீரியல் தொடர்கள் மற்றும் ரியாலிட்டி நிகழ்ச்சிகள் என தொகுத்து வழங்கி வருகிறார்கள்.மேலும் அதில் தற்போது மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று வருகின்ற நிறுவனமான விஜய் டிவியில் ஒளிபரப்பு ஆகும் அணைத்து நிகழ்ச்சிகளுக்கும் ரசிகர்கள் கூட்டம் இருக்க தான் செய்கிறது.மேலும் அதனை தொடர்ந்து அதில் மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்ற நிகழ்ச்சியான பிக்பாஸ் ஹிந்தியில் ஒளிபரப்பாகி வெற்றிகரமாக ஓடியது.மேலும் அதனை தமிழில் விஜய் நிறுவனம் ஒளிபரப்பியது.முதல் சீசன் வெற்றியை தொடர்ந்து நான்கு சீசன்கள் ஒளிபரப்பட்டது.yaashika anandhஅதில் பல முன்னணி சினிமா பிரபலங்கள் கலந்து கொண்டார்கள்.மேலும் பிக்பாஸ் சீசன் 2வில் போட்டியாளராக கலந்து கொண்டவர் நடிகை யாஷிகா ஆனந்த்.இவர் தமிழில் அறிமுகமான முதல் படம் 2016 ஆம் ஆண்டு வெளியான கவலை வேண்டாம் என்னும் படம் மூலம் அறிமுகமானார்.அப்படம் மூலம் தமிழ் சினிமா ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றார்.yaashika anandhமேலும் நடிகை யாஷிகா ஆனந்த் அவர்கள் நடித்த படங்களான கழுகு மூக்குத்தி அம்மன் போன்ற படங்களில் நடித்துள்ளார்.மேலும் அதனை தொடர்ந்து நடிகை யாஷிகா அவர்கள் அவரது சமுக வலைத்தள பக்கமான இன்ஸ்டகிராமில் ஆக்டிவாக இருந்து வருபவர்.அவ்வபோது தனது போட்டோசூட் புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்கள் மத்தியில் பேசப்பட்டு வருபவர்.yaashika anandhஅண்மையில் நடிகை யாஷிகா ஆனந்த் அவர்கள் புது ஹேர் ஸ்டைலில் நியூ லுக் என பதிவிட்டுள்ளார்.அதனை கண்ட ரசிகர்கள் லைக் செய்து வருகிறார்கள்.அப்புகைப்படம் கீழே உள்ளது.bigboss yaashika anandhbigboss yaashika anandhbigboss yaashika anandh

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here