பிக்பாஸ் யாஷிகாவா இது?? ஆள் அடையாளமே தெரியலையே!! வெளியிட்ட புகைப்படம் ஆச்சிரியத்தில் ரசிகர்கள்!!

0
138

சினிமா துறையில் பல நடிகைகள் பல மொழி சினிமா துறையில் இருந்து படியெடுத்து வருவதை நாம் பார்த்து வருகிறோம்.மேலும் அதிலும் தற்போது நடிகைகள் இணையத்தளத்தில் அளவில்லா ரசிகர்களை கவர்ந்து வருகிறார்கள்.மேலும் அவ்வாறு ரசிகர்கள் கூட்டத்தை சேர்த்து பிறகு படங்களில் நடிக்கும் வாய்ப்பு கிடைக்க தொடங்கி வருகிறது.இந்நிலையில் முன்னணி நடிகைகள் கூட தற்போது படங்களில் நடிக்கும் வாய்ப்பு கிடைக்காமல் தவித்து வருகிறார்கள்.மேலும் தனது சினிமா பயணத்தை 2016 ஆம் ஆண்டு கவலை வேண்டாம் என்னும் படம் மூலம் ஒரு சிறு கதாப்பாத்திரத்தில் நடித்து இருந்தார்.அதன் பிறகு ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று படிபடியாக படங்களில் நடிக்கும் வாய்ப்பை பெற்று வருகிறார்.yaashika anandhமேலும் நடிகை யாஷிகா அவர்கள் பிரபல நிகழ்ச்சியான பிக்பாஸ் சீசன் இரண்டில் போட்டியாளராக களம் இறங்கி பெரும் மக்கள் மத்தியில் ஆதரவை பெற்றார்.மேலும் அந்த பிக்பாஸ் வீட்டில் தனது சிறப்பான விளையாட்டை விளையாடி மக்கள் மத்தியில் தனகென்று ஒரு ரசிகர்கள் கூட்டத்தை சேர்த்துள்ளார்.yaashika anandhவீட்டை விட்டு வெளியே வந்த பிறகு நடிகை யாஷிகா அவர்கள் பல படங்களில் வாய்ப்பு கிடைத்து பிஸியாக இருந்து வருகிறார்.இவர் தற்போது வெளியான மூக்குத்தி அம்மன் படத்தில் நடித்துள்ளார்.மேலும் இவர் இவன் உத்தமன் மற்றும் ராஜா பீமா என்னும் படங்களில் நடித்து வருகிறார்.yaashika anandhமேலும் யாஷிகா அவர்கள் தனது சமுக வலைத்தள பக்கங்களில் ஆக்டிவாக இருந்து வருபவர்.அவ்வபோது ஹாட் போட்டோசூட் புகைப்படங்களை வெளியிட்டு வருபவர்.அண்மையில் நடிகை யாஷிகா அவர்களிடம் ரசிகர்கள் அவரது சிறு வயது புகைப்படத்தை கேட்டுள்ளார்கள்.மேலும் அதை ரசிகர்களுகாக பதிவிட்டார்.அதை கண்ட ரசிகர்கள் ஆச்சிரியத்தில் ஆழ்த்தியது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here