தமிழ் சினிமாவில் நடிகைகளின் வரத்து அதிகரித்து வரும் நிலையில் பல நடிகைகள் மக்கள் மத்தியில் பேசப்பட வேண்டும் என்பதற்காக வர வர வெள்ளித்திரை நடிகையில் இருந்து சின்னத்திரை வரை கவர்ச்சியை கையில் எடுத்து விட்டார்கள்.மேலும் அதில் தற்போது பல நடிகைகள் தங்களது எல்லையை மீறிய புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்கள் வாயை பிளக்க செய்து வருகிறார்கள்.அந்த வகையில் தனது கவர்ச்சிகரமான புகைப்படத்தின் மூலம் அளவில்லா ரசிகர்களை தான் வசம் வைத்துள்ளவர் நடிகை யாஷிகா.இவர் தமிழ் சினிமாவில் தனது முதல் படமான ஜீவா நடிப்பில் வெளியான கவலை வேண்டாம் படத்தில் நடித்து பல ரசிகர்களை தன் வசம் ஈர்த்தார்.அதன் பிறகு படிபடியாக படங்களின் வாய்ப்பு கிடைக்க தொடங்கியது.இவருக்கு இளைஞர்கள் மனதில் இடம் பெற செய்த படமான இருட்டு அறையில் முரட்டு குத்து.
அதன் பிறகு தற்போது மக்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்புடன் ஓடிக்கொண்டு இருக்கும் நிகழ்ச்சியான பிக்பாஸ் சீசன் 2 யில் கலந்து கொண்டு தனது உண்மை முகத்தை காட்டி மக்கள் மத்தியில் வரவேற்பை பெற்றார்.மேலும் இவர் வெளியே வந்த பிறகு படங்களின் வாய்ப்பு கிடைத்து தற்போது பிஸியாக இருந்து வருகிறார்.
இந்நிலையில் நடிகை யாஷிகா அவர்களின் தங்கையின் புகைப்படம் இணைய வாசிகள் கண்ணில் சிக்கியுள்ளது.அதை கண்ட ரசிகர்கள் உங்க அக்காவை மிஞ்சிருவீங்க போல என கமெண்ட் செய்து வருகிறார்கள்.அந்த புகைப்படங்கள் கீழே உள்ளது.
Home சினிமா செய்திகள் பிக்பாஸ் யாஷிகாவின் தங்கையா இது?? அடேங்கப்பா அக்காவையே மிஞ்சிருவாங்க போல!! வைரலாகும் புகைப்படம் உள்ளே!!