“உங்க சைஸ் என்ன” என அசிங்கமாக கேட்ட ரசிகர்-” உங்கள விட பெருசு தான் என பிக்பாஸ் புகழ் யாஷிகா கொடுத்த பதில்!! என்ன இப்படி சொல்லிட்டாங்க என வாயடைத்து போன ரசிகர்கள்!!

0
161

இப்போது இருக்கும் திரைத்துறையில் மக்களை கவர்ந்து விடுவது அவ்வளவு எளிதான ஒன்றாக தான் இருந்து வருகிறது.நடிகைகள் மற்றும் நடிகர்கள் இணையத்தின் வாயிலாக பலரும் தங்களது புகைப்படங்கள் மற்றும் வீடியோகளை வெளியிட்டு ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்று விடுவதுண்டு.மேலும் அவ்வாறு இருக்க முன்பு எல்லாம் இந்த அளவிற்கு ரசிகர்கள் பட்டாளத்தை சேர்க்க சற்று சிரமம் என சொல்ல வேண்டும்.மேலும் அந்த வகையில் ஒரு சில படங்களே நடித்து இருந்தாலும் மக்கள் மனதில் இடம் பிடித்தார் நடிகை பிக்பாஸ் யாஷிகா.மேலும் இவர் தமிழில் அறிமுகமான முதல் படம் 2016 ஆம் ஆண்டு வெளியான கவலை வேண்டாம் படத்தின் மூலம் துணை கதாப்பாத்திரத்தில் அறிமுகமானார் நடிகை யாஷிகா.bigboss yaashika anandhமேலும் அப்படத்தை தொடர்ந்து இவர் தமிழ் சினிமாவில் இவர் அடுத்தடுத்து படங்களில் நடித் வருகிறார்.இவர் நடித்த படங்களான துருவங்கள்பதினாறு பாடம் இருட்டு அறையில் முரட்டு குத்து போன்ற வெற்றி படங்களில் நடித்துள்ளார்.அதனை தொடர்ந்து இவர் பிரபல தொலைக்காட்சி நிறுவனமான விஜய் டிவி தொகுத்து வழங்கிய பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்.yaashika anandஇப்படி ஒரு நிலையில் இவர் சமுக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருந்து வருபவர்.அவ்வபோது சற்று கவர்ச்சி போட்டோகள் மற்றும் வீடியோகளை வெளியிட்டு ரசிகர்கள் மத்தியில் பேசப்பட்டு வருபவர்.அண்மையில் இவர் தனது இன்ஸ்டகிராம் பக்கத்தில் ரசிகர்களிடம் கலந்துரையாடி இருக்கிறார்.yaashika anandஅவ்வாறு இருக்க அதில் ரசிகர் ஒருவர் உங்கள் மார்பக சைஸ் எவ்ளோ என முகம் சுழிக்கும் வகையில் கேள்வி எழுப்பியுள்ளார்.மேலும் கோபமடைந்த நடிகை யாஷிகா பதிலடி கொடுத்துள்ளார்.அதில் அவர் உங்களோடத விட என்னோடது பெருசு தான் என கூறியுள்ளார்.மேலும் இப்பதிலை சற்றும் எதிர்பார்க்காத ரசிகர்கள் உறைந்துபோயுள்ளர்கள்.yaashikaayaashika anand

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here