தமிழ் சின்னத்திரையில் மிகவும் பிரபலமான தொலைக்காட்சி நிறுவனமாக விளங்குவது நம்ம விஜய் டிவி தான்.மேலும் அதில் ஒளிபரப்பு ஆகும் அணைத்து நிகழ்ச்சிகளுமே வெற்றி நிகழ்ச்சியாக தான் இருந்து வருகிறது.அவ்வாறு தமிழ் மக்களின் பேராதரவை பெற்ற நிகழ்ச்சியான பிக்பாஸ் ஹிந்தியில் மிகவும் பிரபல நிகழ்ச்சியாக இருந்தது.மேலும் அதனை தொடர்ந்து இந்நிகழ்ச்சியை விஜய் நிறுவனம் தமிழில் தொகுத்து வழங்கியுள்ளது என்றே சொல்ல வேண்டும்.அப்படி ஒரு நிலையில் முதல் சீசன் வெற்றியை தொடர்ந்து நான்கு சீசன்கள் வெற்றிகரமாக ஓடியது.இந்நிலையில் இதன் போட்டியாளராக களம் இறங்கி அனைவரையும் கவர்ந்தவர் நடிகை யாஷிகா ஆனந்த்.இவர் தமிழ் சினிமாவில் தனது முதல் படமான 2016 ஆம் ஆண்டு வெளியான கவலை வேண்டாம் என்னும் படத்தில் நீச்சல் பயிற்சியாளராக சில காட்சிகளில் நடித்து இருப்பார்.
யாஷிகா ஆனந்த் அவர்கள் அதனை தொடர்ந்து இவர் இருட்டு அறையில் முரட்டு குத்து துருவங்கள் பதினாறு படம் என பல வெற்றி படங்களில் நடித்துள்ளார்.இந்நிலையில் நடிகை யாஷிகா அவர்கள் தமிழில் தற்போது பல படங்களில் நடித்து வருகிறார்.
தனது இன்ஸ்டகிராம் பக்கத்தில் ஆக்டிவாக இருந்து வருபவர்.மேலும் அவ்வபோது போட்டோசூட் புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்கள் மத்தியில் பேசப்பட்டு வருபவர்.அண்மையில் நடிகை யாஷிகா அவர்கள் நீச்சல் உடையில் இருக்கும் படி புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார்.அதனை கண்ட ரசிகர்கள் வாயைப்பிளந்துள்ளர்கள்.
Home சினிமா செய்திகள் “பேண்ட் எங்க சிம்ரன்” நீச்சல் உடையை போல அணிந்து புகைப்படத்தை வெளியிட்ட பிக்பாஸ் யாஷிகா ஆனந்த்!!...