நாடு முழுவதும் இந்த கொரோன நோயின் வேகமாக பரவி வந்த நிலையில் கிட்டதட்ட மக்கள் அனைவரும் எழு மாத காலம் வீட்டிற்குள் இருந்த படி தங்களது அன்றாட வாழ்க்கையை நடத்தி வந்தனர்.மேலும் இந்த நோயினால் எந்த ஒரு தொழில் துறையும் இயங்க முடியாமல் அரசாங்கம் மக்கள் பாதுகாக்கும் நோக்கத்தோடு ஊரடங்கு உத்தரவு பிறப்பித்து வந்தார்கள்.மேலும் இந்த தாக்கம் சற்று குறைய தொடங்கியதால் ஊரடங்கை தளர்த்தி மக்களுக்கு வழிவகுத்து கொடுத்தார்கள்.அவ்வாறு இன்னமும் சில தொழில் துறைகளுக்கு அனுமதி வழங்காத நிலையில் தற்போது பல முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொண்டு தொழில் துறைகள் இயங்கலாம் என அறிவித்துள்ளது.மேலும் இவ்வாறு இந்த சினிமா துறையும் தற்போது இயங்கி வரும் நிலையில் இந்த வருடம் சற்று மோசம் என்றே கூற வேண்டும்.அதாவது இந்த வருடத்தில் பல முன்னணி சினிமா பிரபலங்கள் இந்த உலகை விட்டு மறைந்துள்ளர்கள்.அந்த வகையில் பிரபல பாடகரான எஸ்பிபி மற்றும் சீரியல் நடிகை சித்ரா என பலர் மறைந்துள்ளனர்.
இந்நிலையில் பிரபல நடிகரான மற்றும் வாய்ஸ் ஆர்டிஸ்ட் ஆனா அருண் அலெக்சாண்டர் அவர்கள் மாரடைப்பால் காலமானார்.மேலும் இந்த செய்தியானது திரையுலகினர் மற்றும் ரசிகர்கள் வருத்தம்.மேலும் பலர் அவருக்காக அஞ்சலி செலுத்தி வருகிறார்கள்.
நடிகர் அருண் அலெக்ஸ்சாண்டர் அவர்கள் தமிழ் சினிமாவில் வெற்றி பெற்ற படங்களான கைதி பிகில் மாஸ்டர் என பல படங்களில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.இவருக்கு 48 வயது ஆனா நிலையில் மாரடைப்பால் காலமானார்.
Home சினிமா செய்திகள் பிகில் பட நடிகர் மாரடைப்பால் காலமனார்?? திரையுலகினர் மற்றும் ரசிகர்கள் அஞ்சலி!!