தமிழ் சினிமாவில் தற்போது பல புது முக நடிகைகள் அடியெடுத்து வரும் நிலையில் பல முன்னணி நடிகைகள் கூட தற்போது படங்களில் வாய்ப்பு இல்லாமல் தவித்து வருகிறார்கள்.மேலும் அவ்வாறு தற்போது இருக்கும் நடிகைகள் எளிதில் ரசிகர்கள் கூட்டத்தை சேர்த்து விடுகிறார்கள்.அந்த வகையில் தமிழ் சினிமாவில் வெளியாகும் படங்களில் முக்கிய கதாபத்திரத்தில் நடித்து மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று விடுவதுண்டு.அந்த வகையில் தமிழில் பெண்களுக்கான படமாக பிரபல தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர் தளபதி விஜய் அவர்கள் நடித்து வெளியான பிகில் படத்தின் மூலம் சிங்கப்பென்னாக அறிமுகமானார் அமிர்தா ஐயர்.இவர் தமிழ் சினிமாவில் துணை நடிகையாக 2014 ஆம் ஆண்டு வெளியான தெனாலிராமன் படத்தில் நடித்துள்ளார்.மேலும் அதன் பிறகு இவருக்கு வரிசையாக தமிழ் படங்களில் நடிக்கும் வாய்ப்பு கிடைக்க தொடங்கியது.இவர் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களின் படங்களில் சிறு கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார்.இவர் நடித்த படங்களான லிங்கா போக்கிரிராஜா தெறி போன்ற வெற்றி படங்களில் நடித்துள்ளார்.
இந்நிலையில் இவருக்கு ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்று தந்த படமான பிகில் படம் மூலம் அளவில்லா ரசிகர்கள் மனதில் கனவு கன்னியாக இருந்து வருகிறார்.மேலும் இவர் தமிழில் மட்டுமல்லாமல் மலையாளம் மற்றும் தெலுங்கு மொழிகளிலும் சில படங்களை நடித்துள்ளார்.
நடிகை அமிர்தா ஐயர் அவர்கள் தனது சமுக வலைத்தள பக்கமான இன்ஸ்டகிராமில் ஆக்டிவாக இருந்து வருபவர்.அவ்வபோது தனது போட்டோஷூட் புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்கள் மத்தியில் பேசப்பட்டு வருபவர்.அண்மையில் நடிகை அமிர்தா வெளியிட்ட கிளாமர் புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் வாயை பிளந்துள்ளர்கள்.அந்த புகைப்படம் கீழே உள்ளது.
Home சினிமா செய்திகள் பிகில் பட நடிகை அமிர்தாவா இது?? வெளியிட்ட கிளாமர் புகைப்படம்!! வாயை பிளந்த ரசிகர்கள்!!