தமிழ் சினிமா துறையில் பல காமெடி நடிகர்கள் இருந்தாலும் சில நடிகர்கள் மட்டுமே மக்கள் மத்தியில் வரவேற்பை பெற்று வருகின்றனர்.அந்த வகையில் பல ஜாம்பவான்கள் இந்த தமிழ் சினிமாவில் இருந்து வந்தார்கள்.அதில் இன்று வரை மக்களால் மத்தியில் பெரிதும் பேசப்பட்டு வரும் காமெடி நடிகர்களாக இருந்து வருபவர்கள் நடிகர் கவுண்டமணி, செந்தில் மற்றும் வைகை புயல் வடிவேலு .இவர்களின் காமெடி வசங்களை வைத்தே இணையத்தில் மீம் கிரிஎட் செய்து வருகிறார்கள்.

மேலும் தமிழ் சினிமாவில் தற்போது வளர்ந்து வரும் காமெடி நடிகர்களில் ரோபோ சங்கர் அவர்களும் ஒருவரே.மேலும் இவர் தமிழ் சினிமாவில் அறிமுகமாகும் முன் இவர் சின்னத்திரையில் காமெடி நிகழ்ச்சி ஒன்றில் பங்கி பெற்று அதன் மூலம் தனது காமெடி நடிப்பால் கோலிவுட் சினிமா துறையில் பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடிக்கும் வாய்ப்பு கிடைத்து தற்போது முன்னணி காமெடி நடிகராக இருந்து வருகிறார்.

இந்நிலையில் நடிகர் ரோபோ சங்கர் அவர்களின் மகளான இந்திராஜா அவர்கள் தமிழ் சினிமா தனது முதல் படத்திலேயே தமிழ் சினிமாவில் அளவில்லா ரசிகர்களை கொண்டுள்ள நடிகரான தளபதி விஜய் அவர்கள் நடித்து வெளியான பிகில் படத்தில் இவர் நடித்து அளவில்லா மக்கள் மனதில் இடம் பிடித்தார்.

இவர் தற்போது தனக்கென்று ஒரு ரசிகர்கள் கூட்டத்தை தன் வசம் வைத்துள்ள இவர் அவ்வபோது அவரது சமுக வலைத்தள பக்கமான இன்ஸ்டகிராமில் பல புது விதமான போட்டோசூட் புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.அண்மையில் இவர் திருமண கோலத்தில் வெளியிட்ட புகைப்படம் ஒன்று ரசிகர்கள் மத்தியில் தீயாய் பரவி வருகிறது.அந்த புகைப்படத்தில் கருப்பாக இருந்த இவர் கலராக மாறி ரசிகர்களுக்கு ஷாக்கொடுத்துள்ளார்.அதனை கண்ட ரசிகர்கள் அந்த புகைப்படத்தை இணையத்தில் பரப்பி வருகிறார்கள்.அந்த புகைப்படம் கீழே உள்ளது.