குளியல் தொட்டியில் இருந்த படி புகைப்படத்தை வெளியிட்ட பிகில் பட அமிர்தா ஐயர்?? என்ன சிம்ரன் இதெல்லாம் என வாயை பிளந்த ரசிகர்கள்!!

0
161

தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனராக வளம் வருபவர் இயக்குனர் அட்லீ.மேலும் இவர் கோலிவுட் துறையில் பல வெற்றி படங்களை இயக்கியுள்ளார்.மேலும் அட்லீ அவர்கள் இயக்கத்தில் வெளியான முதல் படம் 2013 ஆம் ஆண்டு பிரபல நடிகை நயன்தாரா மற்றும் நடிகர் ஆர்யா நடிப்பில் வெளியாகி தமிழ் சினிமா ரசிகர்களை கவர்ந்த படம் ராஜாராணி.அப்படத்தின் வெற்றியை தொடர்ந்து இவர் தமிழ் சினிமாவின் அடுத்த சூப்பர் ஸ்டார் என அழைக்கப்பெற்று வரும் நடிகரான தளபதி விஜயுடன் வரிசையாக பல படங்களை இயக்கினர்.Amirtha iyerஇவர் 2016 ஆம் ஆண்டு வெளியான தெறி படத்தை இயக்கி அப்படம் மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது.மேலும் அட்லீ விஜய் கூட்டணியில் வெளியான அடுத்த படம் மெர்சல்.அப்படதிற்கும் நல்ல வரவேற்பு இருந்தது என்றே சொல்ல வேண்டும்.Amirtha iyerஇப்படி ஒரு நிலையில் 2019 ஆம் ஆண்டு வெளியான பிகில் படமானது பெண்களின் கால்பந்து விளையாட்டை மையமாக கொண்டு எடுக்கப்பட்டது.மேலும் அப்படத்தில் கால்பந்து அணியில் நடித்த நடிகைகளான இந்துஜா ரெபாமோனிகா வர்ஷா போல்லாமா என பலர் நடித்து இருந்தார்கள்.Amirtha iyerமேலும் அதில் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்த நடிகையான அமிர்தா ஐயர் 2016 ஆம் ஆண்டு வெளியான தெறி படத்தில் நடித்துள்ளார்.மேலும் அதனை தொடர்ந்து பிகில் படத்திலும் தனது சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி இருந்தார்.அமிர்தா ஐயர் அவர்கள் பிகில் படத்தை தொடர்ந்து வணக்கம்டா மாப்ளே மற்றும் பிக்பாஸ் கவின் நடித்துள்ள லிப்ட் படத்திலும் கதாநாயகியாக நடித்துள்ளார்.Amirtha iyerஇந்நிலையில் இவர் தனது சமுக வலைத்தள பக்கங்களில் ஆக்டிவாக இருந்து வருபவர்.அவ்வபோது தனது போட்டோசூட் புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்கள் மத்தியில் பேசப்பட்டு வருபவர்.அண்மையில் நடிகை அமிர்தா ஐயர் குளியல் தொட்டியில் இருந்த புகைப்படத்தை கண்ட ரசிகர்கள் லைகுகளை குவித்து வருகிறார்கள்.அப்புகைப்படம் கீழே உள்ளது.amirtha iyeramirtha iyer

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here