தெலுங்குவில் படு கிளாமர் உடையில் சந்திரலேகா சீரியல் நடிகை!! புகைப்படத்தை பார்த்து வாயை பிளந்த ரசிகர்கள்!!

0
166

சினிமா துறையில் ஆரம்ப காலகட்டத்தில் நடித்து வந்த பல நடிகைகள் தற்போது தொலைக்காட்சியில் நடித்து வருகிறார்கள்.அவ்வாறு இருக்க ஒரு சிலர் வெள்ளித்திரையில் படங்களின் வாய்ப்பு குறையவே தற்போது சீரியல் தொடர்களில் களம் இறங்கி வருகிறார்கள்.அந்த வகையில் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகைகள் கூட தற்போது சீரியலில் நடிக்கின்றார்கள்.மேலும் தமிழ் தொலைக்காட்சி நிறுவனங்கள் பல இருந்தாலும் ஒரு சில நிறுவனங்களுக்கு மக்கள் மத்தியில் என்றுமே வரவேற்பு அதிகம் என்றே சொல்ல வேண்டும்.அதிலும் குறிப்பாக பல வெற்றி தொடர்களை ஒளிப்பரபி வரும் சன்டிவி நிறுவனத்திற்கு இல்லத்தரசிகள் வரவேற்பு உண்டு.swetha bandekarசினிமா துறையில் இருந்து தற்போது சீரியல் நடிகையாக வளம் வரும் நடிகைகளில் ஸ்வேதாபாண்டேயும் ஒருவரே.இவர் சன்டிவி தொலைக்காட்சியில் ஒளிபரப்பு ஆனா சந்திரலேகா தொடரில் நடித்து இருப்பார்.மேலும் அழகான தோற்றத்தின் மூலம் மற்றும் தனது சிறப்பான நடிப்பின் மூலம் ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தார்.swetha bandekarசீரியலுக்கு முன்பு இவர் வெள்ளித்திரையில் 2007 ஆம் ஆண்டு வெளியான அல்டிமேட் ஸ்டார் அஜித் அவர்களுக்கு தங்கையாக நடித்துள்ளார்.இவர் கதாநாயகியாக நடித்து வெளியான படம் வள்ளுவன்வாசுகி.மேலும் இவருக்கு அந்த படத்திற்கு பிறகு கதாநாயகியாக நடிக்க வாய்ப்பு கிடைக்காததால் துணை நடிகையாக தமிழ் சினிமாவில் வலம் வந்தார்.swetha bandekarதமிழ் சினிமாவை தொடர்ந்து நடிகை ஸ்வேதா அவர்கள் தெலுங்கு சினிமாவிலும் படங்களில் நடித்துள்ளார்.இவர் இறுதியாக ஜெயம்ரவி நடிப்பில் வெளியான பூலோகம் படத்தில் நடித்து இருப்பார்.இவர் ஒரு சில விளம்பர படங்களில் நடித்துள்ளார்.swetha bandekarஇந்நிலையில் நடிகை ஸ்வேதா அவர்கள் தனது சமுகவலைத்தள பக்கமான இன்ஸ்டகிராமில் நடித்து இருப்பார்.மேலும் அதனை தொடர்ந்து மாடர்ன் உடை அணிந்து அதன் புகைப்படங்களை வெளியிட்டு வருபவர்.அண்மையில் இவர் நடித்த வள்ளுவன்வாசுகி படத்தில் ரசிகர்களை வியப்படைய செய்யும் படி கவர்ச்சியான காட்சிகளில் நடித்துள்ளார்.மேலும் அப்புகைபடமானது இணையவாசிகள் கண்ணில் சிக்கியுள்ளது.அபுகைப்படங்கள் கீழே உள்ளது.swetha bandekarswetha bandekarswetha bandekarswetha bandekar

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here