சந்திரமுகி படத்தில் நடித்த குட்டி குழந்தை பொம்மியா இது?? அட இவங்க இப்போ எப்படி இருக்கிறார் தெரியுமா!! வைரலாகும் புகைப்படம் உள்ளே!!

0
244

தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாகி களம் இறங்கி பின்பு தமிழில் முன்னணி நடிகையாக வளம் வரும் நடிகர்கள் மற்றும் நடிகைகள் பலர்.அதில் மீனா முதல் சிம்பு வரை அனைவரும் தனது சிறு வயதிலேயே படங்களில் நடிக்க தொடங்கி பின்பு தமிழ் சினிமா ரசிகர்கள் மனதில் நீங்கா இடம் பிடித்து விடுகிறார்கள்.அவ்வாறு இருக்கையில் தமிழில் பல குழந்தை நட்சத்திரங்கள் அறிமுகமாகி தற்போது அடுத்தடுத்து பல படங்களில் நடித்தும் வருகிறார்கள்.இந்நிலையில் அவ்வாறு தமிழ் சினிமாவில் வெளியாகி வெற்றிகரமாக ஓடிய படமான சந்திரமுகி.இப்படமானது 2005 ஆம் ஆண்டு பீ வாசு அவர்களின் இயக்கத்தில் மெகா ஹிட்டான திரைப்படம்.அந்த படத்தில் தமிழ் சினிமாவின் சூப்பர் ஸ்டார் ரஜினி காந்த அவர்கள் நடித்துள்ளார்.மேலும் சந்திரமுகி படத்தில் தமிழ் சினிமாவின் பல முன்னணி நடிகர்கள் இணைந்து நடிதுள்ளர்கள்.இந்த படம் அப்போது இருந்த சினிமா ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது.அதிலும் குறிப்பாக இந்த படத்தில் இடம் பெற்ற அணைத்து பாடல்களும் மிக பெரிய வெற்றி அடைந்தது.அதில் ஒரு பாடலில் அத்திந்தோம் என்னும் பாடலில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி பல ரசிகர்களை கவர்ந்தவர் பொம்மி.இவரது உண்மையான பெயர் பிரகர்ஷிதா.இவர் சினிமாவில் அதாவது நடிப்பின் மேல் கொண்ட ஆர்வம் காரணமாக இவர் பல குழந்தை பல சாமி பாடல்களில் நடித்துள்ளார்.இந்நிலையில் நடிகை பிரகர்ஷிதா அவர்களின் அண்மைய புகைப்படமானது இணையவாசிகள் கண்ணில் சிக்கியுள்ளது.மேலும் அதை கண்ட ரசிகர்கள் நீங்களா அது வாயடைத்து போயுள்ளர்கள்.மேலும் அதற்கு லைகுகளை குவித்து வருகிறார்கள்.அந்த புகைப்படம் கீழே உள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here