வடிவேலுவிற்கு ஜோடியாக சந்திரமுகி படத்தில் நடித்த சொர்னவா இது?? அட இவங்க இப்போ எப்படி இருக்காங்க தெரியுமா!! வெளியான புகைப்படம்!! ஆச்சரியமான ரசிகர்கள்!!

0
213

தமிழ் சினிமாவை பொறுத்த வரை நடிகர்கள் மற்றும் நடிகைகளுக்கு மட்டுமே முன்பு எல்லாம் ரசிகர்கள் கூட்டம் இருந்து வந்தது.ஆனால் தற்போது உள்ள ரசிகர்கள் அப்படத்தில் தங்களது சிறப்பான நடிப்பின் மூலம் கவர்ந்து வரும் துணை நடிகர்கள் மற்றும் நடிகைகளை ஏறலாம் என்றே சொல்ல வேண்டும்.அவ்வாறு சினிமாவில் துணை நடிகைகளுக்கு ஒரு தனி ரசிகர்கள் கூட்டம் இருக்க தான் செய்கிறது.அந்த வகையில் தமிழ் சினிமாவின் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் நடித்து 2005 ஆம் ஆண்டு வெளியாகி வெற்றி நடை போட்டது.மேலும் அப்படத்தில் பல முன்னணி தமிழ் சினிமா பிரபலங்கள் இணைந்து நடித்து இருப்பார்கள்.suvarna mathew chandramukhiஅதில் கதாநாயகியாக ஜோதிகா மற்றும் ரஜினி அவர்களுக்கு ஜோடியாக நயன்தாரா இருவரும் இணைந்து நடித்து இருப்பார்கள்.இப்படத்தை இயக்கியவர் பிரபல முன்னணி இயக்குனர் வாசு.மேலும் இப்படத்தில் ரசிகர்களை கவனத்தை ஈர்த்த நடிகையான படத்தில் வடிவேலுவின் மனைவியாக நடித்து இருப்பார் நடிகை சொர்ணா.suvarna mathew chandramukhiஇவர் தனது நடிப்பின் மூலம் அந்த அளவிற்கு ரசிகர்களின் மனதில் பதிந்தவர்.மேலும் இவரின் உண்மை பெயர் சொர்ணா மாத்யூ.இவர் தமிழ் சினிமாவில் மட்டுமல்லாமல் மலையாள மொழிகளிலும் படங்களில் நடித்துள்ளார்.நடிகை சொர்ணா மாத்யூ அவர்கள் 2003 ஆம் ஆண்டு ஜேக்கப் என்பவரை திருமணம் செய்து கொண்டார்.suvarna mathew chandramukhiஇந்நிலையில் இவர் அமெரிக்கவில் செட்டில் ஆகினார்.மேலும் இவருக்கு ஒரு குழந்தை உள்ளார்.இவரின் சமீபத்திய புகைப்படங்களை கண்ட ரசிகர்கள் அட வடிவேலு கூட நடிச்சவங்களா இது என வாயை பிளந்து உள்ளார்கள்.அப்புகைப்படம் கீழே உள்ளது.chandramukhi suvarna mathewchandramukhi suvarna mathewchandramukhi suvarna mathew

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here