சின்னத்திரையில் தற்போது கொடிகட்டி பறந்து வரும் தொலைக்காட்சி நிறுவனங்கள் பல இருந்தாலும் அதில் மக்களுக்கு புடித்த நிறுவனமாக இருந்து வருவது விஜய் தொலைக்காட்சி என்றே சொல்ல வேண்டும்.மேலும் அந்நிறுவனம் புது புது சீரியல் தொடர்கள் மற்றும் பல ரியாலிட்டி நிகழ்ச்சிகளை மக்களுக்காக தொகுத்து வழங்கி வருகிறார்கள்.அந்த வகையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்ற தொடர் சின்னதம்பி.இத்தொடருக்கு என்று ஒரு தனி ரசிகர்கள் கூட்டம் இருந்து வந்தது.மேலும் சின்னதம்பி தொடரில் கதாநாயகியாக தனது சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி இருப்பார் நடிகை பவானி ரெட்டி.இவர் சீரியல் தொடரில் அறிமுகமாகி தனது சிறப்பான நடிப்பின் மூலம் அளவில்லா ரசிகர்களை கவர்ந்தார்.இவர் அதன் பிறகு ஒரு சில தொடர்களில் நடித்துள்ளார்.பவானி அதனை தொடர்ந்து இவர் வெள்ளித்திரையிலும் ஒரு சில படங்களில் நடித்துள்ளார்.
இவருக்கு அதன் பிறகு அடுத்தடுத்து இவர் சீரியல் தொடர்களில் நடித்து வந்தார்.இப்படி ஒரு நிலையில் நடிகை பவானி ரெட்டி அவர்கள் தனது சமுக வலைத்தள பக்கத்தில் ஆக்டிவாக இருந்து வருபவர்.அவ்வபோது தனது போட்டோசூட் புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்கள் மத்தியில் பேசப்பட்டு வருபவர்.அண்மையில் இவர் வெளியிட்ட புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் வாயை பிளந்துள்ளர்கள்.
Home சினிமா செய்திகள் “நீங்களுமா இப்படி” சின்னத்தம்பி சீரியல் முதல் முறையாக நீச்சல் உடையில் வெளியிட்ட புகைப்படம்!! என்ன சிம்ரன்...