கன்னட சினிமா துறையில் முன்னணி நடிகராக இருந்தவர் நடிகை சிரஞ்சீவி சார்ஜா.இவர் கன்னடம் மொழியில் சில படங்களே நடித்து இருந்தாலும் மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தவர்.மேலும் இவர் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகரான அக்சன் கிங் அர்ஜுன் அவர்களின் அக்க மகன் ஆவர்.மேலும் இவரது மனைவியான மேக்னா ராஜ் இருவரும் கிட்டத்தட்ட பத்து வருடங்களாக காதலித்து வந்த நிலையில் இவர்கள் இருவருக்கும் 2018 ஆம் ஆண்டு திருமணம் முடிந்தது.மேலும் மக்கள் இந்த கொரோன பதிப்பில் இருந்தே மீண்டு வர முடியாமல் தவித்து வரும் நிலையில் பல சினிமா பிரபலங்களின் மறைவு பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.இந்நிலையில் மேக்னா ராஜ் அவர்கள் கர்ப்பிணியாக இருக்கும் தருவாயில் நடிகர் சிரஞ்சீவி சார்ஜா அவர்கள் இந்த உலகை விட்டு பிரிந்தார்.அவரது மறைவு குடும்பத்தை மட்டுமல்லாமல் ரசிகர்கள் மற்றும் கன்னட சினிமா துரையை பெரும் சோகத்தில் ஆழ்த்தியது.
சில நாட்களுக்கு முன்பு மேக்னா ராஜ் அவர்களுக்கு அவரது வீட்டில் தனது கணவரின் கட் அவுட் வைத்து வளைகாப்பு நடந்தது.மேலும அதை கண்ட ரசிகர்கள் அவருக்கு வாழ்த்து தெரிவித்து வந்தனர்.இந்நிலையில் நடிகை மேக்னா அவர்களுக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது.
அந்த செய்தியை தனது சமுக வலைத்தளமான இன்ஸ்ட்கிராமில் பதிவிட்டு இருந்தார்.மேலும் அதை கண்ட ரசிகர்கள் மறுபிறவி எடுத்துள்ளார் என கூறி வருகிறார்கள்.அதே பல் சிரஞ்சீவ் தம்பியான துருவ் சார்ஜா அவர்கள் 10 லட்சத்தில் செய்யப்பட்ட வெள்ளித்தொட்டில் ஒன்றை கொடுத்துள்ளார்.அந்த புகைப்படம் தற்போது சமுக வலைத்தளங்களில் பரவி வருகிறது.
Home சினிமா செய்திகள் மறைந்த நடிகர் சிரஞ்சீவி சார்ஜாவின் மனைவிக்கு குழந்தை பிறந்தது?? மறுபிறவி எடுத்துள்ளார் என மக்கள்!! என்ன...