நான் ஷூட்டிங் வந்தா அஜித் தான் எனக்கு CHAIR எடுத்துட்டு வந்து போடுவாரு?? சிட்டுக்குருவி பாட்டி பேசிய வைரலாகும் வீடியோ!!

0
249

தமிழ் சினிமாவில் எப்போதுமே நடிகர்கள் மற்றும் நடிகைகளுக்கு அதிக படியான வரவேற்பு இருக்கும்.அனால் அந்த படம் உருவாக ஆரம்பத்தில் இருந்து அந்த படத்திற்காக வேலை செய்யும் பலரை நமுக்கு அந்த அளவுக்கு பரிச்சியம் இருக்காது.அதே போல் நடிகைகளுக்கு இணையாக நடிக்கும் துணை நடிகைகளை கூட நமக்கு நியாபகம் இருக்காது.அந்த வகையில் பல துணை நடிகர்கள் அந்த படத்தில் நடித்துள்ளார்களா என நமக்கு போக போக தான் தெரிய வருகின்றது.இந்நிலையில் அதே போல் அந்த படத்தில் அம்மா அப்பா மற்றும் தாத்தா பாட்டி கதாபாத்திரத்தில் நடிக்கும் நடிகர்களை தெரிய வாய்ப்பு இல்லை.அந்த வகையில் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களுடன் இணைந்து பல வெற்றி படங்களில் பாட்டியாக நடித்து மக்கள் மத்தியில் வரவேற்பை பெற்றவர் சிட்டுக்குருவி பாட்டி.இவர் விஜய் நடிப்பில் அட்லி அவர்களின் இயக்கத்தில் மக்கள் மத்தியில் ஹிட் ஆனா படமான மெர்சல் படத்தில் இவர் விஜயின் தாயாக அந்த படத்தில் நடித்து இருப்பார்.மேலும் அதன் பிறகு தல அஜித் அவர்களுடன் இணைந்து நடித்து வெளியான விஸ்வாசம் படத்தின் மூலம் அளவில்லை ரசிகர்களை பெற்றார்.மேலும் இவர் அஜித் அவர்களுடன் இணைந்து நடிக்கையில் தனது ஷூட்டிங் ஸ்பாட் அனுபவங்களை பிரபல சேனல் ஒன்றிற்கு பேட்டி அளித்துள்ளார்.அதில் அவர் கூறுகையில் அஜித் அவர் எனக்கு chair எடுத்துட்டு வந்து போடுவாரு எனவும் நான் சூப்பர் ஸ்டார் ரஜினி காந்த அவர்களை செல்லமாக திட்டுவேன் எனவும் தனது அனுபவத்தை கூறியுள்ளார்.மேலும் அந்த வீடியோவானது தற்போது இணையத்தில்  பரவி வருகிறது அந்த வீடியோ கீழே உள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here