தமிழ் சினிமா துறையில் தற்போது பல நடிகைகள் படையெடுத்து வண்ணம் உள்ளார்கள் என்றே சொல்ல வேண்டும்.வெள்ளித்திரையில் மற்றும் சின்னத்திரை இரண்டிலும் புது முகங்கள் பல சீரியல் தொடர்களில் நடித்து வருவதை நாம் பார்த்து வருகிறோம்.அவ்வாறு இருக்க அதில் தற்போது பிரபல முன்னணி நடிகைகளுக்கு கூட படங்களில் நடிக்கும் வாய்ப்பு குறைய தொடங்குகிறது.இப்படி ஒரு நிலையில் ஒரு சில புது முக நடிகைகள் அறிமுகமாகும் தங்களது முதல் படத்திலேயே எளிதில் ரசிகர்கள் மனதில் கனவு கன்னியாக வலம் வரத்தொடங்கி விடுகிறார்கள்.அந்த வகையில் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வளம் வருபவர் நடிகை ஜெயம்ரவி.மேலும் அவர் நடிப்பில் 2019 ஆம் ஆண்டு வெளியாகி வெற்றி நடை போட்ட படம் தான் கோமாளி.இப்படத்தை பிரபல குறும்பட இயக்குனரான பிரதீப் ரங்கநாதன் அவர்கள் இயக்கியுள்ளார்.அப்படத்தில் இரண்டு கதாநாயகிகள் இடம் பெற்று இருந்தார்கள்.அதில் காஜல் அகர்வால் மற்றும் சம்யுக்தா இவரும் தங்களது சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி இருப்பார்கள்.
இந்நிலையில் கோமாளி படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.மேலும் நடிகை ஜெயம்ரவி இப்படத்தில் பள்ளி மாணவராக நடித்து இருக்கும் போது அவருக்கு ஜோடியாக நடிகை சம்யுக்தா நடித்து இருப்பார்.மேலும் அவர் அதில் தனது சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி இருப்பார்கள் என்றே சொல்ல வேண்டும்.
நடிகை சம்யுக்தா அவர்கள் தனது இன்ஸ்ட்கிராம் பக்கத்தில் ஆக்டிவாக இருந்து வருபவர்.அவ்வபோது தனது போட்டோசூட் புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்கள் மத்தியில் பேசப்பட்டு வருபவர்.அண்மையில் நடிகை சம்யுக்தா அவர்கள் கண்ணாடி முன்பு கிளாமர் உடையில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.அதனை கண்ட ரசிகர்கள் வாயடைத்து போயுள்ளர்கள்.
#SamyukthaHegde 😍🔥👙 pic.twitter.com/DTWWQa05J9
— 𝗚𝗶𝗹𝗺𝗮 𝗚𝘂𝗿𝘂 🔥 (@gilmaguruoff) July 20, 2021