கோமாளி படத்தில் நடித்த இந்த நடிகைய நியாபகம் இருக்கா? இவங்க இப்போ எப்படி இருகாங்க தெரியுமா!

0
313

இப்போது இருக்கும் இந்த தருணத்தில் பெரிதும் பேசப்பட்டு வரும் விஷயமான 90s kids மற்றும் 2k கிட்ஸ் வாழ்க்கையை பற்றி தான் அதிலும் குறிப்பாக 90களில் பிறந்த குழந்தைகள் தனது வாழ்கையில் இப்போது முதல் இதற்கு முன்னர் இருந்தது வரை எல்லாவற்றையும் பார்துள்ளர்கள்.அனால் அவர் அவருக்கு அந்த வாழ்கை பிடிக்கும்.மேலும் அந்த வகையில் தமிழ் சினிமாவில் 90 களில் பிறந்த குழந்தைகளை பெருமை படுத்தும் விதத்தில் வெளியான படமான கோமாளி இன்று வரை மக்கள் மத்தியில் நீங்கா இடம் பிடித்து வருகிறது.Actress kavitha
மேலும் இதில் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகரான ஜெயம் ரவி அவர்களுடன் இணைந்து சம்யுக்தா மற்றும் காஜல் அகர்வால், யோகி பாபு என பல முன்னணி பிரபலங்கள் இணைந்து நடித்து இருப்பார்கள்.அந்த படமானது மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்று வந்தது.
இதில் ஒரு காட்சியில் பஜ்ஜி கடையில் நடித்து இருப்பார்.மேலும் அதில் நடித்த பொன்னம்பலம் அவர்கள் அவரை சைட் அடிப்பதற்காகவே வருவர்.அந்த காட்சி சினிமா ரசிகர்களை பெரும் சந்தோஷத்தில் ஆழ்த்தியது.அந்த நடிகையின் பெயர் கவிதா இவர் தமிழ் சினிமாவில் முதல் படமாக இருந்தாலும் இவரது மக்களின் ஆதரவின் மூலம் அடுத்தெடுத்து படங்களின் வாய்ப்பு கிடைக்க தொடங்கியது.

அண்மையில் இவரது புகைப்படமானது சமுக வலைத்தளங்களில் தீயாய் பரவி வருகிறது.மேலும் அந்த புகைப்படத்தை கண்ட ரசிகர்கள் அவங்களா இது என வாயை பிளந்து உள்ளார்கள்.அந்த புகைப்படம் கீழே உள்ளது.

 

View this post on Instagram

 

💋💋💋

A post shared by Kavita Radheshyam (@actresskavita) on

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here