தமிழ் சினிமாவில் எத்தனையோ காமெடி நடிகர்கள் இருந்தாலும் ஒரு சில நடிகர்களை மக்கள் அவ்வளவு எளிதில் மறந்து விடுவதில்லை.அவ்வாறு தென்னிந்திய சினிமா துறையில் காமெடி நடிகர்களை போலவே அப்படத்தின் அவர்களுக்கு இணையாக நடித்து இருக்கும் துணை காமெடி நடிகர்களுக்கும் சினிமா ரசிகர்கள் மத்தியில் வரவேற்பு இருக்க தான் செய்கிறது.அந்த வகையில் நடிகர் கிங் காங்கை பற்றி தெரியாதவர் எவரும் இருக்க மாட்டார்கள்.மேலும் இவரின் நிஜப்பெயர் சங்கர் என்பதே பலரும் தெரிய வாய்ப்பில்லை.இவர் தமிழ் சினிமாவின் காமெடி ஜாம்பவனாக இருந்து வரும் வைகை புயல் வடிவேலு அவர்களின் படங்களில் இவர் இணைந்து நடித்து இருப்பார்.இவர் நகைச்சுவை நடிப்பினால் சினிமா ரசிகர்கள் மத்தியில் வரவேற்பையும் பாராட்டையும் பெற்றவர்.கிங்காங் வடிவேலு மட்டுமல்லாமல் கவுண்டமணி செந்தில் போன்ற முன்னணி காமெடி நடிகர்களுடன் இணைந்து நடித்துள்ளார்.இவர் முதன் முதலில் அதிசய பிறவி என்னும் படம் மூலம் அறிமுகமானவர்.
அதிசய பிறவி படத்தில் இவர் ஆடிய நடனத்தை பார்த்து இன்றும் மக்கள் ரசித்து தான் வருகிறார்கள்.அப்படத்திற்கு பிறகு தமிழ் சினிமாவில் 300க்கும் மேற்பட்ட படங்களில் அதுவும் ஐந்து மொழிகளிலும் நடித்துள்ளார்.இவரின் நடிப்பு திறமைக்காக பாராட்டி பல விருதுகளை வாங்கியுள்ளார்.
இந்நிலையில் நடிகர் கிங் காங் அவர்களின் குடும்ப புகைப்படமும் தனது மகனுடன் இருக்கும் புகைப்படம் ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.அதனை கண்ட ரசிகர்கள் இவ்ளோ பெரிய மகன் இருக்கிறரா என ஆச்சரியமாகி உள்ளார்கள்.அப்புகைப்படம் கீழே உள்ளது.
Home சினிமா செய்திகள் பிரபல காமெடி நடிகர் கிங் காங்கின் மகனா இது?? இவ்ளோ பெரிய பையன் இருக்கறே!! முதல்...