“40 வயசுல தான் என் வாழ்க்கையே ஸ்டார்ட் ஆச்சு” காமெடி நடிகர் மொட்ட ராஜேந்திரன் முடியுடன் வெளியிட்ட புகைப்படம்!! வைரலாகும் புகைப்படம் உள்ளே!!

0
271

தமிழ் சினிமாவில் காமெடி ஜாம்பவான்கள் ஒரு காலகட்டத்தில் கோலிவுட் துறையை கலக்கி வந்தார்கள்.பலரும் அவர்களின் காமெடி நடிப்பிற்கு அடிமையாகி இருந்தார்கள்.இதில் செந்தில்,கவுண்டமணி கம்போ சொல்லவே தேவை இல்லை.தமிழில் இவர் நடித்து வெளியான படங்கள் அனைத்துமே காமெடியில் ஹிட் ஆகி உள்ளது.மேலும் அதன் பிறகு தற்போது எந்த ஒரு சமுக வலைத்தளத்திலும் இவரது புகைப்படத்தை நீங்கள் பார்க்காமல் இருக்கவே முடியாது.மீம் கிரியேடர்கள் இவரது படத்தில் வரும் வசங்களை வைத்து மக்களை சிரிக்க செய்து வருகிறார்கள்.நடிகர் வைகை புயல் வடிவேலு பல முன்னணி நடிகர்களுடன் தமிழ் சினிமாவில் பல வெற்றி படங்களை கொடுத்துள்ளார்.

மேலும் தற்போது தமிழில் காமெடி நடிகர்களின் வரத்து அதிகரித்துக்கொண்டே தான் இருந்து வருகிறது.மேலும் பலரும் தங்களது நடிப்பால் மக்கள் மத்தியில் வரவேற்பை பெற்று வருகிறார்கள்.அந்த வகையில் தமிழில் காமெடியில் கலக்கி வரும் நடிகரான மொட்டை ராஜேந்திரன் அவர்கள் தமிழ் மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்து வருகிறார்.

இவர் ஆரம்ப கால கட்டத்தில் சினிமாவில் ஒரு டூப் மானாக தான் பணிபுரிந்து வந்துள்ளார்.அவ்வாறு நடித்து வருகையில் இவர் சண்டை காட்சிகளில் நடிக்கும் போதும் வில்லன் ஒரு கழிவு வாய்க்காலில் குதிப்பது போன்ற காட்சிகள் இருந்ததாம்.அதில் குதித்தான் காரணமாக தோல் நோய் ஏற்பட்டு முடி அனைத்தும் கொட்டி விட்டதாம்.

அதன் பின் இவர் மொட்டையாக படத்தில் நடித்து வந்தார்.மேலும் இவர் தனது குரல் மற்றும் நடிப்பின் மூலம் அளவில்லா ரசிகர்களை தான் வசம் வைத்துள்ளார்.இவர் முன்பு நடித்து வெளியான படங்களில் அனைத்திலுமே இவருக்கு முடி இருந்துள்ளது.மேலும் அந்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் பரவி வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here