நள்ளிரவில் காமெடி நடிகர் நாஞ்சில் விஜயன் வீட்டில் கொடூர தாக்குதல்?? வலி தாங்க முடியாமல் கண்ணீர் வடிக்கும் பெண்கள்!! வைரலாகும் வீடியோ உள்ளே!!

0
225

பிரபல தொலைக்காட்சி நிறுவனமான் விஜய் டிவி தொகுத்து வழங்கிய காமெடி நிகழ்ச்சியின் மூலம் போட்டியாளராக களம் இறங்கி பெரும் அளவு ரசிகர்கள் கூட்டத்தை வைத்து இருப்பவர் நாஞ்சில் விஜயன்.இந்நிலையில் தமிழ் சினிமாவில் சில படங்களில் நடித்து தனக்கென்று ஒரு ரசிகர்கள் கூட்டத்தை வைத்துள்ளார் நடிகர் நாஞ்சில் விஜயன்.தற்போது இவருக்கு சின்னத்திரை பிரியர்களுக்கு இவர் மத்தியில் பெரும் வரவேற்பு உண்டு.மேலும் அதனுடன் நிறுத்தாமல் மக்கள் மத்தியில் தனது யூடுப் மூலம் பல மக்களை கவர்ந்துள்ளார்.

nanjil vijayan

மேலும் இவர் அண்மையில் மக்களிடையே பெரிதும் பேசப்பட்ட விஷயமான தமிழ் சினிமாவில் நடிகையாக வளம் வந்த வனிதா அவர்களின் திருமணம் இன்று வரை மக்கள் மத்தியில் பேசப்பட்டு வருகிறது.இந்த திருமணமானது பல சர்ச்சைகளில் சிக்கி வந்த நிலையில் நடிகை வனிதா அவர்களின் கணவரான பீட்டர் பால் அவர்களின் மனைவியான ஹெலன் அவர்கள் போலீசில் புகார் அளித்தது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி வருகிறது.

nanjil vijayan

இந்நிலையில் அந்த பிரச்சனைக்கு நடுவில் சிக்கிய பிரபலமான சூர்யா தேவி அவர்கள் நடிகை வனிதாவை சரமாரியாக தாக்கி வீடியோகளை வெளியிட்ட வண்ணம் இருந்தார்.இதில் சூர்யா மற்றும் நாஞ்சில் விஜயன் அவர்களுக்கு இடையில் சில கருத்து வேறுபாடு மற்றும் பல சண்டைகள் எழுந்தனர்.

nanjil vijayan

இதில் நடிகர் விஜயன் வீட்டில் புகுந்து ரவுடிகளை வைத்து அவரை அடித்துள்ளார்.இதில் அவருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது.மேலும் இந்த வீடியோ வானது சமுக வலைதளங்களில் தீயாய் பரவி வருகிறது.இந்நிலையில் மக்கள் அனைவரும் பெரும் அதிர்ச்சியில் உறைந்து போயுள்ளர்கள்.அந்த வீடியோவானது கீழே உள்ளது.

 

View this post on Instagram

 

A post shared by Nanjilvijayan (@nanjilvijayan) on

 

View this post on Instagram

 

Anna Admitted in Government Hospital Pls Arrest Surya Devi Immediately

A post shared by Nanjilvijayan (@nanjilvijayan) on

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here