சினிமா துறையில் நடிகர்களுக்கு இணையாக காமெடியில் கொடி கட்டி பரந்த நடிகர்கள் மத்தியில் என்று மக்கள் மனதில் இருந்து நீங்கா இடம் பிடித்தவர்கள் பலர்.இருந்தாலும் மக்களை வெகுவாக சிரிக்க வைத்த காமெடி நடிகர்கள் கொஞ்சம் தான்.நடிகர் செந்தில் அவர்கள் தமிழ் சினிமாவில் காமெடி நடிகராக ஒரு கால கட்டத்தில் சினிமா துறையை கலக்கி வந்தவர்.காமெடி ஜாம்பவான்களாக திகழும் கவுண்டமணி அவர்களும் இவரும் இணைந்து நடிக்காத படங்களே கிடையாது.அந்த அளவிற்கு அப்போது இருந்த மார்க்கெட்டில் புகழின் உச்சியில் இருந்தவர்கள்.இன்று வரை அவர்களது படங்களில் வரும் காமெடி காட்சிகளுக்கு என்றுமே ஒரு தனி ரசிகர்கள் பட்டாளம் இருந்து வருகிறது.அந்த வகையில் பல முன்னணி தமிழ் சினிமா நடிகர்களின் படத்தில் நடித்து மக்கள் மத்தியில் வரவேற்பை பெற்று வந்தனர்.மேலும் நடிகர் செந்தில் கவுண்டமணி கம்போவை அடித்துக்கொள்ள இன்னும் தமிழ் சினிமாவில் எவரும் இல்லை என்றே சொல்லலாம்.
மேலும் இவர் தான் நடித்த படங்களுக்காக பல விருதுகளை வாங்கியுள்ளார்.தமிழில் கிட்டத்தட்ட 100 படங்களுக்கு மேல் நடித்துள்ளார் நடிகர் செந்தில்.தற்போது பல படங்களில் நடித்து வரும் இவர் அண்மையில் தனது படம் ஒன்றிக்கான செய்த புகைப்படமானது இணையத்தில் தீயாய் பரவி வருகிறது.அதை கண்ட ரசிகர்கள் என்ன ஹீரோ மாறி ஆகிவிட்டாரே என கமெண்ட்களை குவித்த வண்ணம் இருந்து வருகிறார்கள்.மேலும் அந்த புகைப்படத்தை இணையதளத்தில் பரப்பி வருவது மட்டுமல்லாமல் லைகுகளை குவித்து வருகிறார்கள்.அந்த புகைப்படம் கீழே உள்ளது.