தமிழ் சினிமா துறையில் கொடிகட்டி பறந்து வந்த நடிகர்களில் இன்று வரை மக்கள் மனதில் இருந்து நீங்கா இடம் பிடித்து இப்போது இருக்கும் அணைத்து இணையவாசிகளுக்கு புடித்த காமெடி நடிகரான வைகை புயல் வடிவேலுவை பற்றி சொல்லவே தேவையில்லை அந்த அளவிற்கு மக்கள் மத்தியில் பெரும் ரசிகர்கள் கூட்டத்தை தான் வசம் வைத்துள்ளார்.மேலும் இவர் தனது நகைச்சுவை நடிப்பாலும் சிறப்பான முகபாவனை மூலம் அளவில்லா ரசிகர்களை கவர்ந்துள்ளார்.இவர் தமிழ் சினிமாவில் 1991 ஆம் ஆண்டு வெளியான என் ராசாவின் மனசிலே படத்தில் இருந்து ஆரமித்து தற்போது வரை இவர் பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து பல படங்களை நடித்துள்ளார்.மேலும் தமிழ் சினிமாவில் காமெடி நடிகராக 100 மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார்.இவர் நடித்து வெளியான இம்சைஅரசன் 23 ஆம் புலிகேசி படத்தின் மூலம் இவர் கதாநாயகனாக களம் இறங்கினார்.மேலும் நடிகர் வடிவேலு அவர்கள் அதனை தொடர்ந்து ஹீரோவாக பல படங்களில் நடித்துள்ளார்.இவர் நடித்த படங்களான இந்திரலோகத்தில் நா அழகப்பன் தெனாலிராமன் எலி என வரிசையாக படங்கள் நடித்து மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றார்.
இந்நிலையில் இயக்குனர் சங்கர் இயக்கத்தில் வெளியாக இருந்து இம்சை அரசன் 23 ஆம் புலிகேசி படத்தில் நடிக்கவிருந்த வைகை புயல் வடிவேலு அவர்கள் சில காரணங்களால் இப்படத்தில் இருந்து நடிப்பதை கைவிட்டார்.மேலும் நடிகர் சங்கத்தில் வடிவேலு மீது சங்கர் புகார் அளித்தார் இதன் காரணமாக நடிகர் சங்கம்வடிவேலுவை படத்தில் நடிக்க தடை விதித்து.
மேலும் இவர் அந்த காரணத்தால் சில வருடங்கள் திரைப்படத்தில் நடிக்காமல் இருந்து நிலையில் தற்போது சினிமா துறைக்கு கம்பேக் கொடுக்கவுள்ளார்.மேலும் இவர் பிரபல இயக்குனரான பாண்டிராஜ் இயக்கத்தில் சூர்யா நடிக்கும் திரைப்படத்தில் காமெடி நடிகராக நடிக்கவுள்ளார்.மேலும் இவர் ஏற்கனவே சூர்யாவுடன் பல படங்களில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.இந்நிலையில் இச்செய்தியை அறிந்த ரசிகர்கள் குசியில் உள்ளார்கள்.
Home சினிமா செய்திகள் தலைவன் வடிவேலுவிற்கு அடித்த அதிர்ஷ்டம்?? பிரபல நடிகருடன் இணைந்து நடிக்கவுள்ளார்!! யார் கூட தெரியுமா!! சந்தோஷத்தில்...