தமிழ் சினிமாவில் நடிகர் மற்றும் நடிகைகளுக்கு தான் ஒரு படத்தில் எப்போதும் முக்கியத்துவம் இருக்கும் அதிலும் பிரபல தமிழ் சினிமாவில் கொடி கட்டி பறந்து வருபவர்களுக்கு சொல்லவே தேவையில்லை அவர்கள் படத்தில் காமெடி நடிகர்களுக்கு சற்று மவுசு குறைவு தான்.அனால் முந்தைய கால் கட்டத்தில் காமெடி நடிகர்களுக்கு என்றே ஒரு தனி அடையாளத்தை வைத்து இருந்தார்கள்.காமெடி ஜாம்பவான்களாக இருந்த நடிகர்கள் பலர் கோலிவுட் சினிமா துறையில் இருந்துள்ளனர்.அதில் குறிப்பாக கவுண்டமணி, செந்தில் மற்றும் தற்போது இந்த இளைஞர்கள் பெரிதும் பேசப்பட்டு வரும் நடிகராக இருப்பவர் நடிகர் வைகை புயல் வடிவேலு.

இதில் வைகை புயல் வடிவேலு அவர்கள் தமிழ் சினிமாவில் பல படங்களில் நடித்து அந்த படம் மூலம் இன்று வரை தமிழ் சினிமாவில் தனக்கென்று ஒரு ரசிகர்கள் கூட்டத்தை வைத்துள்ளார்.இவர் பல முன்னணி தமிழ் சினிமா நடிகர்களுடன் இணைந்து பல வெற்றி படங்களில் நடித்துள்ளார்.

தமிழில் இவர் இன்று வரை மக்கள் மத்தியில் இருக்க காரணம் இவர் நடித்த படங்களில் இருக்கும் இருக்கும் அந்தகாமெடி வசனங்கள் தான்.அதிலும் இவரது புகைப்படத்தை வைத்து பல மீம் செய்து அதை சமுக வலைதளங்களில் அவரது ரசிகர்கள் மட்டுமல்லாமல் பல சாதாரண மக்களும் அவரால் தினமும் சிரித்து கொண்டு தான் இருகிறார்கள்.

தற்போது இவர் தமிழ் சினிமாவில் சில காலம் நடிக்காமல் ஓய்வு எடுத்து வந்த நிலையில் இவர் மறுபடியும் எப்போது வெள்ளித்திரையில் தோன்றுவார் என ரசிகர்கள் ஆர்வமாக இருக்கிறார்கள்.மேலும் இவர் ரீஎன்ட்ரி கொடுக்கஉள்ளார்.அதுவும் வெப்சீரீஸ் ஒன்றில் நடிக்க போவதாக தகவல் வெளியாகி வண்ணம் உள்ளனர்.மேலும் இவரது பழைய புகைப்படங்களை அவரது ரசிகர்கள் இணையத்தில் பரப்பி வருகிறார்கள்.மேலும் அதை கண்ட ரசிகர்கள் பெரும் ஷாக்காகி அந்த புகைப்படங்களுக்கு லைகுகளை குவித்து வருகிறார்கள்.அந்த புகைப்படங்கள் கீழே உள்ளது.




