தமிழ் சினிமாவில் நடிகர்கள் மற்றும் நடிகைகளை தாண்டி மக்களை கவர்ந்து அவர்கள் மத்தியில் வெகுவாக ரசிகர்கள் பட்டாளம் வைத்து இருக்கும் காமெடி நடிகர்கள் தமிழ் சினிமாவில் ஏறலாம்.அனால் 80 மற்றும் 90 களில் விரல் விட்டு என்னும் அளவிற்கு தான் முன்னணி காமெடி நடிகர்கள் இருந்தார்கள்.அந்த வகையில் ஜாம்பவான்கள் இருந்த இந்த தமிழ் சினிமாவில் தற்போது மல மல வென காமெடியில் பலர் கலக்கி வருவதுண்டு.மேலும் இதில் செந்தில் கவுண்டமணி,விவேக் என பலர் இருந்தாலும் தனகென்று ஒரு தனி இடத்தை மக்கள் மத்தியில் இடம் பிடித்தவர் நடிகர் வைகைபுயல் வடிவேலு.இவர் தமிழில் தனது முதல் படமான என் ராசாவின் மனசிலே என்னும் படம் மூலம் அறிமுகமானார்.மேலும் இவர் அதன் பிறகு பல முன்னணி தமிழ் சினிமா நடிகர்களுடன் இணைந்து பல வெற்றி படங்களில் நடித்துள்ளார்.இன்று வரை மக்களை தனது காமெடி காட்சிகளின் மூலம் சிரிக்க வைத்து வருபவர்.மேலும் அதில் மட்டுமல்லாமல் சமுக வலைத்தளங்களில் இவர் நடித்த படங்களில் வரும் காமெடி சீன்களை வைத்து மீம் கிரியேட் செய்து வருகிறார்கள்.
காமெடி நடிகர்கள் தங்களின் ரசிகர்களை படத்தின் மூலமாகவே ரசிக்க செய்ய வெய்க்க முடியும் அனால் இவரது மீம்களை பார்த்து சிரிக்கும் மக்கள் ஏறலாம்.மேலும் பல நடிகர்களின் குடும்பத்தை நம் அந்த அளவிற்கு தெரிய வாய்ப்பு இல்லை.இந்நிலையில் நடிகர் வடிவேலு அவர்களின் மகனின் புகைப்படங்கள் தற்போது இணையத்தில் பரவி வருகிறது.
அதை கண்ட ரசிகர்கள் மற்றும் மக்கள் அச்சு அசலா அப்பாவை போலவே உள்ளார் என கமெண்ட்களை குவித்து வருகிறார்கள்.மேலும் அந்த புகைப்படத்தை சமுக வலைதளங்களில் தீயாய் பரப்பி வருவது மட்டுமல்லாமல் லைகுகளை குவித்து வருகிறார்கள்.அந்த வைரலாகும் புகைப்படம் கீழே உள்ளது.
Home சினிமா செய்திகள் அட நம்ம வைகை புயல் வடிவேலுவின் மகனா இது?? இணையத்தில் தீயாய் பரவி வரும் புகைப்படம்...