தமிழ் சின்னத்திரையில் அண்மையில் மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று நிகழ்ச்சியான குக் வித் கோமாளிக்கு ஒரு தனி ரசிகர்கள் கூட்டமே இருந்து வருகிறது.மேலும் அந்நிகழ்ச்சியை பிரபல நிறுவனமான விஜய்டிவி தொகுத்து வழங்கியது.இந்நிலையில் எத்தனையோ நிகழ்ச்சிகள் ஒளிபரப்பு ஆகினாலும் மற்ற நிகழ்சிகளை விட குக் வித் கோமாளி மெகா ஹிட் ஆனாது என்றே சொல்ல வேண்டும்.இந்நிலையில் இதில் பல சினிமா பிரபலங்கள் மற்றும் புது முகங்கள் என பலர் கலந்து கொண்டார்கள்.மேலும் இந்நிகழ்ச்சியின் முக்கிய அங்கமாக இருந்தது இதன் கோமாளிகள் தான்.தங்களது நகைச்சுவையின் மூலம் அளவில்லா ரசிகர்களை சிரிக்க செய்து வந்தார்கள்.இதில் மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பு பெற்ற கோமாளிகளான புகழ் பாலா மணிமேகலை ஷிவாங்கி ஒரு தனி ரசிகர் பட்டாளத்தை தங்கள் வசம் ஈர்த்துள்ளார்கள்.மேலும் இந்நிலையில் இதில் போட்டியாளராக பங்கு பெற்ற பிரபலங்களான பாபா பாஸ்கர் கனி ஷகீலா பவித்ரா தர்ஷா என பலர் கலந்து கொண்டனர்.
இந்நிலையில் இதில் கலந்து கொண்ட அஸ்வின் அவர்கள் பெண்களின் கனவு கண்ணனாக திகழ்ந்துள்ளார்.அஸ்வின் அவர்கள் இந்நிகழ்ச்சியில் பங்கு பெறுவதற்கு முன்பு சில குறும்படங்கள் மற்றும் சில முன்னணி நடிகர்களின் படங்களில் துணை நடிகராக நடித்துள்ளார்.மேலும் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் இவரும் காமெடியன் அஸ்வின் அவர்களும் இணைந்து சமையல் செய்து வந்தது மக்கள் மத்தியில் ரசிக்கப்பட்டது.
அஸ்வினை இனிமேல் பார்க்க முடியாத என ஏங்கி வந்த பெண் ரசிகர்களுக்கு மகிழ்ச்சி அளிக்கும் விதமாக அவர் தற்போது tradient media தயாரிக்கும் படத்தில் கதாநாயகனாக நடிக்க விருக்கிறார்.அப்படத்தின் பெயர் லோனர் படத்தின் டீசர் வெளியாகி உள்ளது.குக் வித் கோமாளி சீசனின் சிறப்பு விருந்தினராக சிவாகார்த்திகேயன் வந்திருந்தார்.மேலும் அவரிடம் அஸ்வின் கூறுகையில் நான் வீட்டை விட்டு சினிமாவில் நடிக்க வேண்டும் என்று ஆசையுடன் வந்தேன் அனால் நான் ஒருவரால் ஏமாற்றப்பட்டேன்.அனால் நீங்கள் சொன்ன ஒரு வாரத்தை என்னை இந்த இடத்திற்கு வரவைத்தது.