பிரபல தொலைக்காட்சி நிறுவனமான விஜய் டிவியில் ஒளிபரப்பு ஆகும் அணைத்து தொடர்களுக்கும் என்றுமே ஒரு தனி ரசிகர்கள் கூட்டம் இருந்து வருகிறது.மேலும் அவ்வாறு இருக்க அதில் ஒளிபரப்பு சீரியல் தொடர்கள் மற்றும் ரியாலிட்டி நிகழ்ச்சிகள் என மக்களுக்கு புடித்தமான பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வருகிறார்கள்.மேலும் இந்நிலையில் அதில் தற்போது தமிழ் மக்களின் பெரும் ஆதரவை பெற்று வரும் நிகழ்ச்சியான குக் வித் கோமாளி இரண்டாம் சீசன் வெற்றிகரமாக ஓடிக்கொண்டு இருக்கிறது.இதன் முதல் சீசன் வெற்றியை தொடர்ந்து தற்போது இரண்டாவது சீசன் ஒளிபரப்பாகி வருகிறது.மேலும் இதன் சிறப்பமசமாக இருந்து வருவது இதில் தங்களது நகைச்சுவையின் மூலம் சிரிக்க வைக்கும் கோமாளிகள் தான்.இதில் ஷிவாங்கி பாலா புகழ் என காமெடி நடிகர்களின் பட்டாளம் என சொல்லிக்கொண்டே போகலாம்.
மேலும் இந்நிகழ்ச்சி தற்போது இறுதி கட்டத்தை எட்டியுள்ள நிலையில் இறுதிக்கட்டத்துக்கு தேர்வான பிரபலங்களான அஸ்வின் ஷகீலா கனி பாபா பாஸ்கர்.மேலும் குக் வித் கோமாளி சீசன் 2வின் பட்டத்தை யார் வெல்லப்போகிறார்கள் என ரசிகர்கள் ஆர்வமாக பார்த்து வருகிறார்கள்.
இந்நிலையில் கோமாளிகளை போலவே இந்நிகழ்ச்சியில் மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றவர்கள் நிகழ்ச்சியின் நடுவர்கள் தான்.செப் வெங்கடேஷ் பட் மற்றும் செப் தாமு.தாமோதிரன் அவர்கள் பல்வேறு சமையல் நிகழ்சிகளின் பிரபலமானவர்.இந்நிலையில் முதல் முறையாக தாமு அவர்கள் தனது மகளுடன் இருக்கும் புகைப்படம் ஒன்று இணையத்தில் வெளியாகி உள்ளது.மேலும் அவரது மகளின் பெயர் அக்ஷயா.செப் தாமு அவர்கள் தனது மகளுடன் இருக்கும் புகைப்படத்தை இன்ஸ்டகிராமில் வெளியிட்டுள்ளார்.
Home சின்னத்திரை முதல் முறையாக தனது மகளுடன் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்ட செப் தாமு?? இவ்ளோ பெரிய மகள்களா!!...