தமிழ் சின்னத்திரையில் தற்போது கலக்கி வரும் நிறுவனங்களில் மக்கள் மத்தியில் பெரும் ஆதரவை பல சேனல்கள் பெற்றுள்ளனர்.மேலும் அதில் தற்போது கொடிகட்டி பறந்து வரும் நிறுவனமான விஜய்டிவி மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று வருகிறது.மேலும் அதில் ஒளிபரப்பு ஆகும் பல நிகழ்சிகள் மற்றும் சீரியல் தொடர்கள் அதிகப்படியான மக்கள் விரும்பி பார்த்து வருகிறார்கள்.மேலும் அவ்வாறு இருக்க தற்போது ஒளிபரப்பாகி வெற்றி நடை போட்டுக்கொண்டு இருக்கும் நிகழ்ச்சியான குக் வித் கோமாளியை பற்றி சொல்லவே தேவையில்லை.அந்த அளவிற்கு மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பு இருந்து வருகிறது.மேலும் சமையல் நிகழ்ச்சியை மையமாக கொண்ட குக் வித் கோமாளி முதல் சீசன் வெற்றியை தொடர்ந்து இரண்டாவது சீசன் வெகு சிறப்பாக ஓடிக்கொண்டு இருக்கிறது.மேலும் அதில் பல சினிமா பிரபலங்கள் போட்டியாளராக கலந்து கொண்டு தங்களது சமையல் திறமைகளை வெளிக்காட்டி வருகிறார்கள்.
அதில் கோமாளிகளாக தங்களது நகைச்சுவையின் மூலம் மக்களை சிரிக்க வைத்து வருகிறார்கள் புகழ் ஷிவாங்கி பாலா மற்றும் மணிமேகலை.மேலும் இவர்கள் மக்கள் மத்தியில் எந்த அளவிற்கு ரசிகர்கள் கூட்டத்தை வைத்துள்ளார்களோ.அதே அளவிற்கு இந்நிகழ்ச்சியின் நடுவர்களான செப் தாமு மற்றும் வெங்கடேஷ் பட் அவர்களுக்கு என்று ஒரு தனி ரசிகர்கள் கூட்டம் இருந்து வருகிறது.
இதனை தொடர்ந்து வெங்கடேஷ்பட் அவர்கள் இந்நிகழ்ச்சியில் கோமாளிகளுடன் சேர்ந்து இவரும் காமெடிகள் செய்ய தொடங்கினார்.மேலும் தற்போது செப் வெங்கடேஷ்பட் அவர்களின் மனைவியுடன் இருக்கும் புகைப்படம் வெளியானது.அதனை கண்ட ரசிகர்கள் லைக் செய்து வருகிறார்கள்.
Home சின்னத்திரை குக் வித் கோமாளி புகழ் செப் வெங்கடேஷ் பட் மனைவியை பார்த்துள்ளீர்களா?? இவங்க இந்த நிகழ்ச்சிக்கு...