குக் வித் கோமாளி தொலைகாட்சி நிகழ்ச்சியின் மூலம் மக்களிடையே அறிமுகமானவர்களில் ஒருவர் தான் தீபா அக்கா.அவர் திருமணத்தின் போது எடுத்த புகைபடம் ஒன்று தற்பொழுது வெளியாகி உள்ளது அவருடைய அப்போதைய புகைப்படமும் தற்போதைய புகைப்படமும் பார்த்தாள் நமது தீபா அக்காவா என அனைவரும் ஆச்சரியபடுத்தும் வகையில் ஆழ்த்தி உள்ளது.நடிகை தீபா அவர்கள் சினிமா மற்றும் சின்னத்திரையில் காமெடி மற்றும் குணசித்திர வேடங்களில் தற்பொழுது நடித்து கலக்கி கொண்டுள்ளார் நடிகை தீபா அவர்கள் மாயாண்டி குடும்பத்தார் வெடிகுண்டு முருகேசன் போன்ற பல படங்களில் நடித்தாலும் சமீபத்தில் நடிகர் கார்த்தி இன் நடிப்பில் வெளியான கடைக்குட்டி சிங்கம் படத்தின் மூலம்மக்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளார்.நடிகை தீபா அவர்களுக்கு நடிப்பின் மீது கொள்ள பிரியம் என சமிபத்தில் ஒரு காணொளி இல் தெரிவித்துள்ளார் இவருடைய குழைந்தை தனமான பேச்சால் அவருடைய ஒவ்வொரு நிகழ்ச்சியும் மகளின் பார்வையை அவரின் மீது திசைதிருபியுள்ளது நடிகை தீபா அவர்கள் தூத்துக்குடி மாவட்டத்தில் ஒரு சின்ன கிராமத்தில் பிறந்து வளர்ந்தவர்.
அவருடைய பேச்சு மிக இயல்பாக இருக்கும் கடைக்குட்டி சிங்கம் படத்திற்கு பிறகு நடிகை தீபா அவர்களுக்கு நிறைய நடிக்கிற வாய்ப்பு தேடிவருகிறது என்றும் எனக்கு மத்தவங்கள சிரிக்க வைக்கிறது ரொம்ப பிடிக்கும் என்றும் அதனால என்னோட இயல்பை எப்பொழுதும் மாத்திக்க மாட்டேன் என்றும் அவர் கூறியுள்ளார் நான் உணவு பிரியர் என்றும் தெரிவித்துள்ளார்.
நடிகை தீபா அவர்கள் தற்பொழுது தன்னோடைய திருமண புகைப்படத்தை சமூகவலை தளங்களில் பதிவிட்டு நமது தீபா அக்காவா என அனைவரும் ஆச்சரியபடுமளவிற்கு எவ்ளோ ஒல்லியா அடையாளம் தெரியாத அளவிற்கு இருக்கிறார்.
Home சினிமா செய்திகள் குக் வித் கோமாளி புகழ் தீபா அக்காவா இது?? திருமணத்திற்கு முன்னாடி இவ்ளோ ஒல்லியா இருகாங்க!!...