சின்னத்திரையில் ஒளிபரப்பு ஆகும் அணைத்து சீரியல் தொடர்கள் மற்றும் ரியாலிட்டி நிகழ்ச்சிகளில் பங்கு பெரும் நடிகர்கள் மற்றும் நடிகைகள் அனைவருமே மக்கள் மத்தியில் பிரபலமடைந்து சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரைக்கு சென்று விடுகிறார்கள்.அவ்வாறு இருக்க அதில் பல திறமைசாலிகளை கண்டறிந்து அவர்களை புகழின் உச்சிக்கே செல்ல வழிவகுத்து தருகிறார்கள்.மேலும் இதில் எத்தனையோ காமெடி நடிகர்கள் பாடகர்கள் தொகுப்பாளினிகள் மக்கள் மத்தியில் வரவேற்பை பெற்று வருவதுண்டு.அந்த வகையில் தற்போது பிரபல தொலைக்காட்சி நிறுவனமான விஜய் டிவி தொகுத்து வழங்கி வரும் நிகழ்ச்சியான குக் வித் கோமாளி மாபெரும் வெற்றி நிகழ்ச்சியாக வளம் வருகிறது.மேலும் இதன் முதல் சீசன் வெற்றியை தொடர்ந்து அடுத்த சீசன் தொடங்கி தற்போது வெற்றிகரமாக ஓடிக்கொண்டு இருக்கிறது.மேலும் இந்நிகழ்ச்சி ஒரு சமையல் நிகழ்ச்சியாகும் இதில் சினிமா பிரபலங்களை போட்டியாளர்களாக களம் இறங்கி தங்களது சமையல் திறமைகளை வெளிக்காட்டி வருவார்கள்.அதோடு மட்டுமல்லாமல் இவர்களுக்கு உதவ கோமாளிகள் இதில் கலந்து கொண்டு தங்களது நகைச்சுவையின் மூலம் அளவில்லா ரசிகர்கள் கவர்ந்து விடுகிறார்கள்.
இதில் பெரிதும் மக்கள் மத்தியில் பேசப்பட்டு வரும் கோமாளிகளான புகழ் பாலா ஷிவாங்கி மற்றும் சுனிதா.ஏற்கனவே இவர்கள் அனைவரும் இந்நிகழ்ச்சியின் மூலம் புகழின் உச்சிக்கே சென்று விட்டார்கள்.மேலும் இதில் போட்டியாளராக களம் இறங்கி யுள்ளவர் அஷ்வின்.இவர் அந்த நிகழ்ச்சியின் மூலம் பெண் ரசிகைகள் மனதில் கனவு கண்ணனாக வளம் வருகிறார்.
இந்நிலையில் நடிகர் அஷ்வின் அவர்கள் தமிழ்லில் ஒரு சில குறும்படங்களில் நடித்துள்ளார்.மேலும் இவர் 2015 ஆம் ஆண்டு மணிரத்னம் இயக்கத்தில் வெளியான ஒ காதல் கண்மணி என்னும் படத்தில் ஒரு சிறு கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார்.இந்நிலையில் அதை கண்ட இணைய வாசிகள் அப்பட காட்சியினை இணையத்தில் பகிர்ந்து வருகிறார்கள்.அந்த புகைப்படம் கீழே உள்ளது.
Home Uncategorized மணிரத்னம் படத்தில் நடித்த குக் வித் கோமாளி புகழ் அஸ்வின்?? இந்த படத்துலையா நடிச்சு இருக்கிறார்!!...