குக்வித்கோமாளி புகழ் தீபா அக்காவின் அழகான இரண்டு மகன்களை பார்த்துள்ளீர்களா!! வைரலாகும் புகைப்படம் உள்ளே!!

0
284

தமிழ் சினிமாவில் துணை நடிகர்கள் மற்றும் நடிகைகளுக்கு என்றுமே ஒரு தனி ரசிகர்கள் கூட்டம் இருந்து வருகிறது.மேலும் பல முன்னணி நடிகைகள் எல்லாரும் தற்போது அம்மா கதாபாத்திரத்தில் தங்களது சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி வருவதுண்டு.அந்த வகையில் ஒரு படத்தில் அக்கா கதாப்பதிரமும் அம்மா கதாப்பாத்திரத்தில் நடித்து வருபவர் நடிகை தீபா.இவர் தமிழ் சினிமாவில் பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து பல வெற்றி படங்களை நடித்துள்ளார்.மேலும் இவர் தற்போது பல படங்களில் நடித்து வந்தாலும் இவர் பிரபல தொலைக்காட்சி நிறுவனமான விஜய்டிவி தொகுத்து வழங்கி வரும் ரியாலிட்டி நிகழ்ச்சியான குக்வித்கோமாளி தற்போது அணைத்து மக்களின் வரவேற்பை பெற்று வருகிறது.வெறும் சமையல் நிகழ்ச்சியை கொண்டு இந்த தொடரை மிகவும் காமெடி கலந்து ஒரு சமையல் நிகழ்ச்சியாக மாற்றி அதை அணைத்து மக்களுக்கும் புடித்தமான ஒன்றாக மாறிவிட்டது.மேலும் அதில் சினிமா பிரபலங்கள் களம் இறங்கி தங்களது சமையல் திறமைகளை வெளிக்காட்டி வருகிறார்கள்.மேலும் அதில் கோமாளி களாக இருந்து வரும் புகழ் சரத் பாலா சிவங்கி மணிமேகலை அவர்கள் தங்களது நகைச்சுவையின் மூலம் மக்களை சிரிக்க செய்து வருகிறார்கள்.மேலும் அதில் போட்டியாளராக களம் இறங்கியவர் நடிகை தீபா.மேலும் இவரது பேச்சால் மயங்காதவர் எவரும் இல்லை.அந்த அளவிற்கு இவர் மக்கள் மத்தியில் வரவேற்பை பெற்று வருகிறார்.மேலும் இவருக்கு இரண்டு மகன்கள் உள்ளார்கள்.இந்நிலையில் தீபா அவர்களின் மகன்களின் புகைப்படம் இணையவாசிகள் கண்ணீல் சிக்கியுள்ளது.அதை கண்ட ரசிகர்கள் லைகுகளை குவித்து வருகிறார்கள்.அந்த புகைப்படம் கீழே உள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here