தமிழ் சின்னத்திரையில் பல நிறுவனங்கள் இருந்தாலும் மக்களின் பேராதரவை பெற்று இருக்கும் நிறுவனங்களில் விஜய் டிவியும் ஒன்று.மேலும் இதில் ஒளிபரப்பு ஆகும் அணைத்து நிகழ்சிகளும் எப்படியோ வெற்றி நிகழ்ச்சிகளாக மாறி விடுகிறது.ரியாலிட்டி நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கியும் மற்றும் சீரியல் தொடர்கள் என பல புது விதமான நிகழ்ச்சிகள் மக்களுக்கு புடித்தவாறு இருந்து வருகிறது.மேலும் இதில் மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று வரும் நிகழ்ச்சியாக இருந்து வருகிறது குக் வித் கோமாளி.இந்நிகழ்ச்சியானது முதல் சீசன் வெற்றியை தொடர்ந்து இதன் இரண்டாவது சீசனை அந்நிறுவனம் தொகுத்து வழங்கி வருகிறது.இந்நிகழ்ச்சி மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற காரணம் இதன் குக் மற்றும் கோமாளிகள் தான்.மேலும் நிகழ்ச்சியில் இருக்கும் கோமாளிகள் தங்களது நகைச்சுவையின் மூலம் அளவில்லா ரசிகர்களை கவர்ந்து விடுகிறார்கள்.இதில் மக்களை பெரும் கவர்ந்த கோமாளியாக இருப்பவர்கள் புகழ் மணிமேகலை பாலா ஷிவாங்கி சுனிதா.மேலும் இந்நிகழ்ச்சியில் போட்டியாளர்களாக இருக்கும் சினிமா பிரபலங்கள் தங்களது சமையல் திறமைகளை வெளிக்காட்டி வருகிறார்கள்.
இந்நிலையில் இதில் இளசுகளின் கவனத்தை ஈர்த்தவர் நடிகை பவித்ராலக்ஷ்மி.இவர் விஜய் டிவியில் ஒளிபரப்பான உங்களில் யார் அடுத்த பிரபுதேவா என்னும் நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டார்.மேலும் இவர் அதன் பிறகு ஒரு படத்தில் நடித்துள்ளார்.
இவர் உல்லாசம் என்னும் மலையாள படத்தில் மூலம் அறிமுகமாகி பின்பு மானாட மயிலாட என்னும் நடன நிகழ்ச்சியின் மூலம் அறிமுகமானார்.பவித்ரா அவர்கள் தற்போது குக் வித் கோமாளியில் போட்டியாளராக பங்கு பெற்று வருகிறார்.இவர் இவ்வாறு பிரபலமாக இருக்கும் நிலையில் இவர் பல ஆண்டுகளுக்கு முன்னர் ரெகார்ட் டான்ஸ் ஆடும் வீடியோ ஒன்று சமுக வலைதளங்களில் பரவி வருகிறது.அதை கண்ட ரசிகர்கள் வாயடைத்து போயுள்ளர்கள்.