பிரபல விஜய்டிவி தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் முக்கிய நிகழ்ச்சியான குக் வித் கோமாளி பெரியளவிலான ரசிகர்கள் மத்தயில் பெரும் வரவேற்பை பெற்றது. இந்த நிகழ்ச்சி அண்மையில் முடிவடைந்தது.சமையல் நிகழ்ச்சிகள் தற்போது வரை நாம் பல பார்த்திருக்கிறோம். நிகழ்ச்சி தொடங்கியது முதல் இறுதி வரை வெறும் சமையல் மட்டுமே செய்து காட்டுவார்கள்.விஜய் தொலைக்காட்சியில் அதிக பார்வையாளர்களை கவர்ந்தது குக் வித் கோமாளி நிகழ்ச்சி.வனிதா விஜயகுமார் ரேகா ரம்யா பாண்டியன் நிஷா உள்ளிட்டோர் பங்கேற்ற குக் வித் கோமாளி முதல் சீசனுக்க ரசிகர்கள் மத்தியில் கிடைத்த நல்ல வரவேற்பை அடுத்து தற்போது சீசன் 2 நிகழ்ச்சி ஒளிபரப்பாகி வருகிறது.இந்த சீசனில் ஷகீலா தர்ஷா குப்தா சீரியல் நடிகை தீபா மதுரை முத்து பவித்ரா லட்சுமி கனி அஸ்வின் பாபா பாஸ்கர் உள்ளிட்டோரும் கோமாளிகளாக புகழ் பாலா சிவாங்கி மணிமேகலை ஷரத் சுனிதா விஜே பார்வதி டிக்டாக் சக்தி ஆகியோர் கலக்கி வருகின்றனர்.ஆனால் அதையும் தாண்டி சமையலோடு கலாட்டாவும் செய்து ரசிகர்களுக்கு மிகவும் பிடித்த நிகழ்ச்சியாக மாறியது.
குக் வித் கோமாளி 2 மாறி எல்லோருக்கும் சிறப்பான நிகழ்ச்சி இறுதி கட்டத்தை கடைந்துள்ளது இந்நிலை தற்போது மேலும் இவ்வாறு குக் வித் கோமாளி சீசன் 2 பைனல்ஸ் நிகழ்ச்சியில் அஷ்வின் பாபா பாஸ்கர் கனி ஷகீலா பவித்ரா உள்ளிட்டோர் பைனல்ஸ்க்கு தேர்வாகியுள்ளனர்.இதருக்கு அண்மையில் இந்த பைனல்ஸ் எபிசோடின் ப்ரோமோ வீடியோ வெளியாகியிருந்தது இதில் டாப் நடிகரான சிம்பு சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு இந்நிகழ்ச்சியை சிறப்பித்துள்ளார்.
இந்நிலையில் குக் வித் கோமாளி பிரபலம் அஷ்வின் தற்போது ஜீ தமிழ் தொலைக்காட்சியில் வந்துள்ளார்.தற்போது மேலும் இதை தொடர்ந்து திரைப்படங்கள் ஒளிபரப்பாகும் ஜீ திரை தொலைக்காட்சியில் Zee Thirai Premiere League என்ற ப்ரோமோவில் தான் அஸ்வின் நடித்துள்ளார்.அந்த வீடியோ கீழே உள்ளது.