தமிழ் சின்னத்திரையில் தற்போது பல முன்னணி நிறுவனங்கள் போட்டிபோட்டுக்கொண்டு பல புது விதமான சீரியல் தொடர்கள் மற்றும் ரியாலிட்டி நிகழ்சிகளை தொகுத்து வழங்கி வருகிறார்கள்.அவ்வாறு சின்னத்திரையில் மக்கள் மத்தியில் பேராதரவை பெற்று வரும் நிறுவனங்களில் ஒன்றான விஜய்டிவி தொலைக்காட்சியில் ஒளிபரப்பு ஆகும் அணைத்து தொடர்களுமே வெற்றி தொடர்கள் தான்.மேலும் அதில் குறிப்பாக மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்ற ரியாலிட்டி நிகழ்ச்சி குக்வித்கோமாளி.மேலும் இதன் முதல் சீசனில் வெற்றியை தொடர்ந்து இரண்டாவது சீசன் ஓடியது என்றே சொல்ல வேண்டும்.மேலும் இந்நிகழ்ச்சியானது சமையல் நிகழ்ச்சியை மையமாக கொண்ட இதில் தமிழ் சினிமாவின் பல பிரபலங்கள் கலந்து கொண்டு தங்களது சமையல் திறமைகளை வெளிக்காட்டி வந்தார்கள்.மேலும் அதில் குறிப்பாக இதன் சிறப்பம்சமாக இருந்து வருவது இதன் கோமாளிகள் தான்.
இதில் கோமாளிகளாக களம் இறங்கி தங்களது நகைச்சுவையின் மூலம் மக்களை வைத்த காமெடியன்களான புகழ் பாலா சிவங்கி மணிமேகலை சுனிதா தங்களுக்கு என்று ஒரு தனி ரசிகர்கள் கூட்டத்தை தான் வசம் வைத்து இருந்தார்கள்.மேலும் அதன் நடுவர்களாக இருந்தவர்கள் செப் தாமு மற்றும் செப் வெங்கடேஷ் பாட்.
இந்நிலையில் செப்தாமு என்கிற தாமோதரன் இவர் கோமாளிகளுக்கு இணையாக காமெடியில் கலக்கி வந்தார்.இவர் பல்வேறு சமையல் நிகழ்சிகளில் பிரபலமானவர்.மேலும் இவரின் இளம் வயது புகைப்படம் ஒன்று தற்போது இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.
Home சினிமா செய்திகள் அட குக் வித் கோமாளி செப் தாமுவா இது?? சின்ன வயசுல இவ்ளோ ஸ்லிம்மா இருந்துக்கறே!!...