தமிழ் சின்னத்திரையில் கொடிகட்டி பறந்து வரும் நிறுவனமான விஜய்டிவி மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று வருகிறது.மேலும அதில் தற்போது பல ரியாலிட்டி நிகழ்ச்சிகள் மற்றும் சீரியல் தொடர்கள் ரசிகர்கள் மத்தியில் மிகவும் ஆர்வமாக பார்த்து வருகிறார்கள்.மேலும் அதில் தற்போது பெரும் எதிர்பார்ப்புடன் மக்கள் மத்தியில் கவனத்தை ஈர்த்த நிகழ்ச்சியான குக் வித் கோமாளி அதிகப்படியான ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்று வருகிறது.அந்நிகழ்ச்சியில் பிரபல முன்னணி சினிமா பிரபலங்கள் போட்டியாளராக கலந்து கொண்டுள்ளார்கள்.இதில் குக்குகளை விட கோமாளிகளே பெரும் பெரும் வரவேற்பை பெற்று வருகிறார்கள்.மேலும் இதில் கோமாளிகளாக இருக்கும் புகழ் பாலா மணிமேகலை ஷிவாங்கி என பலர் தங்களுக்கு என்று ஒரு தனி ரசிகர்கள் கூட்டத்தை வைத்துள்ளர்கள்.மேலும் இதில் பலரும் தற்போது வெள்ளித்திரையில் வாய்ப்பு கிடைக்க தொடங்கி பல படங்களில் நடித்து வருகிறார்கள்.
குக் வித் கோமாளியில் குக் மற்றும் கோமாளிகள் என ரசிகர்களை ஈர்த்து வந்த நிலையில் அதே போல் தற்போது அதில் நடுவர்களாக இருக்கும் செப் தாமு மற்றும் செப் வெங்கடேஷ் பட் அவர்கள் மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை ஈர்த்து விட்டார்கள்.
இந்நிலையில் நடந்து முடிந்த எபிசோடு ஒன்றில் பிரபலங்களின் உறவினர்கள் அந்நிகழ்ச்சிக்கு வருகை தந்தனர்.மேலும் அதில் செப் தாமு அவர்களின் மனைவியும் வருகை தந்து இருந்தார்.மேலும் அப்புகைப்படமானது தற்போது சமுக வலைத்தளங்களில் பரவி வருகிறது.மேலும் தாமு அவர்களின் மனைவி விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான நம்ம வீடு பிள்ளை நிகழ்ச்சியிலும் பங்கு பெற்றுள்ளார்.
Home சின்னத்திரை குக் வித் கோமாளி செப் தாமுவின் மனைவி இவங்கதான்?? அட இந்த நிகழ்ச்சியிலும் வந்து இருக்காங்களா!!...