அட குக் வித் கோமாளி கனிக்கு இவ்ளோ பெரிய மகள்களா?? வெளிவந்த புகைப்படம்!! ஆச்சரியமான ரசிகர்கள்!!

0
189

தற்போது சின்னத்திரையில் பல நிறுவனங்கள் கோடிகட்டி பறந்து வருகிறார்கள்.அதில் மக்களுக்கு புடித்தமான சீரியல் தொடர்களை மற்றும் பல ரியாலிட்டி நிகழ்சிகளை தொகுத்து வழங்கி மக்களை வெகுவாக கவர்ந்து வருகிறார்கள் பிரபல தொலைக்காட்சி நிறுவனமான விஜய்டிவி.இதில் ஒளிபரப்பு ஆகி வரும் அணைத்து நிகழ்ச்சிகளுமே மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று வருவதுடன் மக்கள் அனைவரும் ஆர்வமாக பார்த்து வருகிறார்கள்.அந்த வகையில் விஜய் டிவி நிறுவனம் பல புது விதமான நிகழ்சிகளை அறிமுகபடுத்தி வருகிறது.மேலும் அதில் தற்போது மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று வரும் நிகழ்ச்சியான குக் வித் கோமாளி.cook with comali kaniஇந்நிலையில் குக் வித் கோமாளியில் பல சினிமா பிரபலங்கள் கலந்து கொண்டு தங்களுது சமையல் திறைமைகளை வெளிகாட்டி வருகிறார்கள்.மேலும் இதில் பாபா பாஸ்கர் அஸ்வின் கனி பவித்ரா என பலர் கலந்து கொண்டனர்.இதில் கனி அவர்கள் மற்ற போட்டியாளர்களை விட இவர் சற்று மக்களுக்கு பரிச்சியம் இல்லாதவர்.கனி அவர்கள் சினிமா பின்னணி குடும்பத்தில் இருந்து வந்தவர்.கனி அவர்களின் உண்மையான பெயர் கார்த்திகா.இவர் பிரபல இயக்குனரான அகத்தியன் அவர்களின் மகளாவார்.மேலும் இவரின் சகோதரியான விஜய்லக்ஷ்மி அவர்கள் தமிழில் பல சென்னை 600028 அஞ்சாதே என சில படங்களில் நடித்துள்ளார்.மேலும் இவரது கணவர் திரு அவர்கள் தமிழ் சினிமாவில் இயக்குனராக வளம் வருகிறார்.இவர்கள் இருவர்க்கும் இரண்டு மகள்கள் உள்ளனர்.மேலும் தற்போது கனி அவர்கள் தனது மகள்களுடன் இருக்கும் புகைப்படமானது சமுக வலைத்தளங்களில் பரவி வருகிறது.அதனை கண்ட ரசிகர்கள் லைக் செய்து வருகிறார்கள்.அப்புகைப்படம் கீழே உள்ளது.kani daughters

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here