தற்போது தமிழ் மக்கள் மத்தியில் அதிகம் பேசப்பட்டு வரும் நிகழ்ச்சியாக இருந்து வருவது பிரபல தொலைக்காட்சி நிறுவனமான விஜய்டிவி தொகுத்து வழங்கி வரும் குக்வித்கோமாளி நிகழ்ச்சி தான் மக்கள் மத்தியில் பேசப்பட்டு வருகிறது.மேலும் குக்வித்கோமாளி யின் முதல் சீசன் வெற்றியை தொடர்ந்து இரண்டாவது சீசன் வெற்றிகரமாக ஓடிக்கொண்டு இருக்கிறது.மேலும் இது ஒரு சமையல் நிகழ்ச்சியாகும் அதில் பல சினிமா பிரபலங்களை போட்டியாளர்களாக களம் இறக்கி அதில் சிறப்பான சமையல் செய்யும் போட்டியாளர் வெற்றிபெறுவார்.மேலும் இதன் சிறப்பம்சம் என்னவென்றால் குக் சமைக்கும் போது கோமாளியாக இருக்கும் பிரபலங்கள் அவர்களுக்கு உதவி செய்வார்கள்.மேலும் இந்நிகழ்ச்சியானது பலர் சிரிக்க செய்து வருகிறது.மேலும் அதில் பலருக்கும் புடித்த கோமாளிகளாக இருந்து வருபவர்கள் புகழ் பாலா ஷிவாங்கி சுனிதா மற்றும் மணிமேகலை.மேலும் இதில் புகழ் அவர்கள் சமையல் செய்யும் போது செய்யும் சேட்டைகளை மக்கள் விரும்பி பார்த்து வருகிறார்கள்.இந்நிலையில் இதில் கோமாளியாக இருக்கும் மணிமேகலை அவர்கள் பிரபல தொகுப்பாளராக இருந்தவர்.
இவர் விஜய்டிவியில் ஒளிபரப்பு ஆகும் பல நிகழ்சிகளை தொகுத்து வழங்கியும் மேலும் அதில் போட்டியாளராகவும் பங்கு பெற்றுள்ளார்.இந்நிலையில் மணிமேகலை அவர்கள் தனது கணவர் ஹுசைன் அவர்களுடன் சேர்த்து யூடூப் சேனல் ஒன்றை நடத்தி வருகிறார்.அதில் மணிமேகலை அவர்கள் சமையல் குறிப்புகள் கூறி வருகிறார்.
இந்நிலையில் யூடூப்பின் அதிகாரப்பூர்வ கணக்கில் இருந்து மணிமேகலை செய்து யூடுப் வீடியோ ஒன்றை பகிர்ந்துள்ளது.மேலும் அதில் நீங்கள் வாழ்கையில் எதை மிக சவாலான விசயமாக கருதுகிறீர்கள் என கேள்விக்கு மணிமேகலையின் அடுப்புபத்த வைக்கும் வீடியோவை பகிர்ந்துள்ளது.மேலும் அதை கண்ட ரசிகர்கள் லைக்குகளை குவித்து வருகிறார்கள்.அந்த வீடியோ கீழே உள்ளது.
What’s the most challenging thing you’ve done in your life?
Me:@iamManimegalai pic.twitter.com/MPcbVCONfY— YouTube India (@YouTubeIndia) January 28, 2021