தமிழ் சின்னத்திரையில் தற்போது பல நிறுவனங்கள் போட்டி போட்டுகொண்டு புது புது நிகழ்சிகளை மக்களுகாக தொகுத்து வழங்கி வருகிறார்கள்.அவ்வாறு இருக்கா பிரபல தொலைக்காட்சி நிறுவனமான விஜய்டிவி தொகுத்து வழங்கி வந்த நிகழ்ச்சியான பிக்பாஸ் ரியாலிட்டி நிகழ்ச்சி ஆரம்பம் முதலே மக்கள் மத்தியில் வரவேற்பை பெற்றது.மேலும் இதில் முதல் சீசன் வெற்றியை தொடர்ந்து தற்போது நான்கு சீசன் வரை முடிந்தது.மேலும் இதில் பிக்பாஸ் சீசன் மூன்றில் போட்டியாளராக களம் இறங்கி மக்கள் மனதை வென்றவர் நடிகர் கவின்.இவர் பிக்பாஸ் வீட்டில் இருக்கும் போது தனது உண்மை முகத்தினை வெளிக்காட்டி ரசிகர்களை ஈர்த்தார்.மேலும் இவர் பிக்பாஸ் போட்டிக்கு முன்னரே பல சீரியல் தொடர்களில் நடித்துள்ளார்.இவர் 2011 ஆம் ஆண்டு விஜய்டிவியில் ஒளிபரப்பான கனா காணும் காலங்கள் மூலம் அறிமுகமானார்.மேலும் அத்தொடரில் மூலம் இவர் ரசிகைகளின் மனதில் நீங்கா இடம் பிடித்தார்.இவர் அதே நிறுவனத்தில் வெளியான சரவணன் மீனாக்ஷி இவருக்கு வெற்றி தொடராக அமைந்தது.
மேலும் இவர் வெள்ளித்திரையில் தற்போது பல படங்களை நடித்து வருகிறார்.இவர் 2012 ஆம் ஆண்டு வெளியான பீட்சா படம் மூலம் அறிமுகமானார்.மேலும் அதனை தொடர்ந்து சிறு சிறு கதாபாத்திரத்தில் நடித்து வந்த இவர் நட்புனா என்னனு தெரியுமா என்னும் படத்தில் கதாநாயகனாக களம் இறங்கினார்.இந்நிலையில் இவர் தற்போது ஒரு படத்தில் கமிட்டாகி நடித்து வரும் நிலையில் இவருக்கு ஜோடியாக பிரபல குக் வித் கோமாளி புகழ் பவித்ராலட்சுமி அவர்கள் இவருடன் நடிக்கவுள்ளார்.
பவித்ராலட்சுமி அவர்கள் தற்போது ஒளிபரப்பு ஆகி வரும் குக்வித்கோமாளி நிகழ்ச்சியின் மூலம் அளவில்லா ரசிகர்கள் மத்தியில் இடம் பிடித்தார்.இவர் தற்போது கவினுடன் இணைந்து படம் ஒன்றை நடித்து வருகிறார்.இன்னும் படம் பெயர் தேர்வு செய்யப்படாத நிலையில் அதனின் ஷூட்டிங் புகைப்படம் இணையத்தில் பவித்ரா பதிவிட்டுள்ளார்.அதனை கண்ட ரசிகர்கள் லைகுகளை குவித்து வருகிறார்கள்.அந்த பதிவு கீழே உள்ளது.
BTS 📸 pic.twitter.com/SZgX8Bn56w
— Pavithra Lakshmi (@ThePavithraOff) February 4, 2021
Expecting allot especially we heard that songs were 🔥 #kavin #pavithralakshmi #ReachSuriya@Kavin_m_0431 pic.twitter.com/YwY0fKigtc
— saran (@Saran01026248) February 4, 2021