தமிழ் மக்கள் மத்தியில் தற்போது மிகவும் வெற்றிகரமாக பேசப்பட்டு வரும் நிகழ்ச்சிகளான பிரபல தமிழ் தொலைக்காட்சி நிறுவனம் தொகுத்து வழங்கி வரும் பிக்பாஸ் இறுதி கட்டத்தை எட்டியுள்ள நிலையில் பலரும் ஆர்வத்துடன் பார்த்து வருகிறார்கள்.மேலும் அதில் தற்போது யார் இந்த பிக்பாஸ் டைட்டிலை தட்டி செள்ளப்போகிரர்கள் என பல எதிர்பார்ப்புகள் மக்கள் மத்தியில் இருந்து வருகிறது.இந்நிலையில் பிரபல நிறுவனமான விஜய்டிவி இது போல் பல ரியாலிட்டி நிகழ்சிகளை தொகுத்து வழங்கி வருகிறார்கள்.அதில் பலரும் தற்போது மிகவும் ஆர்வமாக பார்த்து மக்களை சிரிக்க செய்து வருகிறது இந்த குக்வித்கோமாளி.இந்நிகழ்ச்சியானது சமையலை சார்ந்துள்ளது.மேலும் இதில் சிறப்பு அம்சமாக இதில் இடம் பெரும் கோமாளிகள் தான்.அதில் இவர்கள் சினிமா துறையை சார்ந்த பிரபலமானவர்கள் இந்த நிகழ்ச்சியில் தங்களது சமையல் திறமைகளை வெளிக்காட்டி வருவார்கள்.மேலும் அவர்களுக்கு உதவி செய்வதற்காக சில கோமாளிகள் இருப்பார்கள்.
அதில் சமையல் செய்துகொண்டே மக்களை சிரிக்க வைத்து வருகிறார்கள்.மேலும் இந்நிகழ்ச்சி தற்போது மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று வருகிறது.அதில் ஒரு போட்டியாளராக களம் இறங்கியவர் தான் நடிகை பவித்ரா.இவர் தமிழ் சினிமாவில் ஒரு சில குறும்படங்களில் நடித்துள்ளார்.
இந்த நிகழ்ச்சியின் மூலம் அளவில்லா ரசிகர்கள் மனதில் நீங்கா இடம் பிடித்துவிட்டார் என்றே கூற வேண்டும்.இவர் தனது சமுக வலைத்தள பக்கங்களில் ஆக்டிவாக இருந்து வருபவர்.அண்மையில் கருப்பு நிற உடையில் ஹாட் போஸ் ஒன்றை கொடுத்துள்ளார்.அந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் நீங்களுமா இப்படி என கூறி வருகிறார்கள்.
Home சின்னத்திரை குக் வித் கோமாளி புகழ் பவித்ராவா இது?? மாடர்ன் உடையில் வெளியான புகைப்படம்!! வாயை பிளந்த...