தமிழ் மக்கள் மத்தியில் தற்போது மிகவும் வெற்றிகரமாக பேசப்பட்டு வரும் நிகழ்ச்சிகளான குக் வித் கோமாளி பெருமளவு ரசிகர்களின் அதரவை பெற்றுள்ளது.இந்நிலையில் பிரபல நிறுவனமான விஜய்டிவி இது போல் பல ரியாலிட்டி நிகழ்சிகளை தொகுத்து வழங்கி வருகிறார்கள்.அதில் பலரும் தற்போது மிகவும் ஆர்வமாக பார்த்து மக்களை சிரிக்க செய்து வருகிறது இந்த குக்வித்கோமாளி.இந்நிகழ்ச்சியானது சமையலை சார்ந்துள்ளது.மேலும் இதில் சிறப்பு அம்சமாக இதில் இடம் பெரும் கோமாளிகள் தான்.அதில் இவர்கள் சினிமா துறையை சார்ந்த பிரபலமானவர்கள் இந்த நிகழ்ச்சியில் தங்களது சமையல் திறமைகளை வெளிக்காட்டி வருவார்கள்.மேலும் அவர்களுக்கு உதவி செய்வதற்காக சில கோமாளிகள் இருப்பார்கள்.
அதில் சமையல் செய்துகொண்டே மக்களை சிரிக்க வைத்து வருகிறார்கள்.மேலும் இந்நிகழ்ச்சி தற்போது மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று வருகிறது.அதில் ஒரு போட்டியாளராக களம் இறங்கியவர் தான் நடிகை பவித்ரா.இவர் தமிழ் சினிமாவில் ஒரு சில குறும்படங்களில் நடித்துள்ளார்.
இந்நிலையில் பவித்ரா அவர்கள் குக் வித் கோமாளிவில் இருந்து வெளியேறினர்.மேலும் பவித்ரா அவர்கள் வெளியேறிய பிறகு அவரது சமுக வலைத்தளமான ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.மேலும் அதனை கண்ட ரசிகர்கள் லைக் செய்து வருகிறார்கள்.அந்த பதிவு கீழே உள்ளது.
It’s been a wonderful journey. Thank you my dear makkale for all the unconditional love and support ❤️🙏❤️ My sincere and heartfelt thanks to each and every member of CWC2 team 🙏
– #pavithralakshmi #pavithra pic.twitter.com/lu5pSszsI0
— Pavithra Lakshmi (@pavithralaksh_) March 14, 2021