குக் வித் கோமாளி புகழை பற்றி நாம் சொல்லவே தேவையில்லை அந்த அளவிற்கு மக்கள் மத்தியில் பெரும் ரசிகர்கள் கூட்டத்தை தான் வசம் வைத்துள்ளார் காமெடியன் புகழ்.இவர் பிரபல தொலைக்காட்சி நிறுவனமான விஜய்டிவியில் தொகுத்து வழங்கி வரும் பல நிகழ்சிகளுக்கு பெரும் வரவேற்பு மக்கள் மத்தியில் உண்டு.அனால் தற்போது வெற்றிகரமாக ஓடிக்கொண்டு இருக்கும் நிகழ்ச்சியான குக் வித் கோமாளி முதல் சீசன் வெற்றியை தொடர்ந்து இரண்டாவது சீசன் தற்போது வெற்றி நிகழ்ச்சியாக ஓடிக்கொண்டு இருக்கிறது.மேலும் அதில் நாம் அனைவருக்கும் தெரிந்த கோமாளிகளான மணிமேகலை புகழ் ஷிவாங்கி பாலா மற்றும் புகழ் என தங்களுக்கு என்று ஒரு தனி ரசிகர்கள் கூட்டத்தை வைத்து இருக்கிறார்கள்.மேலும் இதில் மக்கள் மனதை கவர்ந்த புகழ் அவர்கள் தனது நகைச்சுவையின் மூலம் மற்றும் முகபாவனைகள் மூலம் அளவில்லா ரசிகர்களை ஈர்த்தார்.மேலும் புகழ் அவர்கள் அந்நிகழ்ச்சியின் மூலம் பிரபலமடைந்து தற்போது பல படங்களில் நடித்து வருகிறார்.
இந்நிலையில் புகழ் அவர்கள் அண்மையில் புது கார் ஒன்றை வாங்கியுள்ளார்.மேலும் அதன் வீடியோ மற்றும் புகைப்படங்களை இணையத்தில் வெளியிட்டுள்ளார்.அதனை கண்ட ரசிகர்கள் அவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.இந்நிலையில் தனது புது கார் குறித்து வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.அந்த வீடியோ கீழே உள்ளது.
Home சின்னத்திரை எத்தனை பேர் காரா தொடச்சு இருக்கேன்-அனா இன்னைக்கு நான் கார் வாங்கிட்டேன்!! குக் வித் கோமாளி...